பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jä4. ஐங்குறுநூறு மூல்மூம் (முத்ல்ாவது ண்மயினேயேச்ட்டிககைபாடற்குப் பொருள்ாய்வ்ாதுகாண்க ' எள் ள ல், இஸ் மை பேதைமை மடன் என், அள்ளப் பட்ட் கைான். கென்ப" (பொ. 252) என்பது தோல் காப்பியம். - ம்ெப்ப்பாடு: நகை. பயன்; தலைவன் கேட்டுப் பிரியாது உறைவானுவது. 53. திறையெவ னணங்கும் யாமுற்ற நோயே சிறையழி புதுப்புனல் பாய்ந்தேனக் கலங்கிக் கழனித்தாமரை மலரும் பழ்ன ஆரநீயுற்ற சூளே. தலைவி தன்னுடன் போய்ப் புனலாடியவழி, 'இது பரத் தையருடன் ஆடிய துறை என நினைக்த பிறந்த மேலிவை மறைத்தமையை உண்ர்ந்த தலைமகன், மனைவயிற் புகுந்தழி, தெய்வங்கள் உறையும் இறைக்கண்ண்ே நாம் ஆடினவதனும் பிறந்ததுகோல் இவட்கு இவ் வேறடாடு!" என்று விஞயி ற்ைகுத் தோழி சொல்லியது. பு. ரை :- அணையை அழித்துக்கொண்டு வரும் புது: வெள்ளம் கழனிக்கட் புகுந்ததாக, அக் கழனிகளி லுள்ள தாமரைகள் கலங்கி மலரும் பழனங்களே யுடைய ஆரனே, புனலாடிய 'நீர்த்துறைக்கண், கீ கின் காதற்பரத்தைக்குச் செய்த குள்ே, யாம் எங்கிய நோய்க்குக் காண மாகலின், அத்துறைக்கண் உள்ள தெய்வம் வருத்துமாறு என்ன? இல்லையன்ருே எ. அ. துறை, ஆகுபெயர். துறைகளில் தெய்வம் உறையும் என்பது பண்டையோர் கொள்கை, 'அணங்குடைப் பணித் துறை” (ஐங். 174) என்னும், அனங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி, யாயும் ஆயமோ டயரும் (அகம். 240) என்றும், கிலேத்துறைக் கடவுள்' (அகம். 156) என்றும்