பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது அவன் தானே புறமிட்டு ஒடுமாறு செய்தனவாம்! இதனது உடற்சிறுமை கண்டு, எளிதிற்பற்றி உயிர்குடிக்கக் கருதிய காட்டுப்பூனே (Pole cat) ஒன்று, நீர்நாய் ஒன்றை எதிர்த்த தாக, அந்நாய் அப்பூனேயை வென்று, கொன்று கின்ருெழிக் தகாம. * * களவிற் போல இனி, மேனி வேறுபாட்டிற்கு அஞ்ச் வேண்டாமையின் எங்கலம் தோலவ தாயினும் என்ருள். இஃது அழிவில் கூட்டத் தவன்பிரி வாற்ருமை. சிறப்பில் லாக பரத்தையரோடு கூடியது பொருளாகப் புலவி மிகு சின்கு ளாகலின், ஊர என்றதனே ட்மையாது, பெரும என மீட்டும் முன்னிலைப் படுத்தாள். ஊர என்றது, உள்ளுறை யால் அவனது புறத்தொழுக்கத்தைக் குறித்தற்கு'.என்.அம், பெரும என்றது, புலவியிகுதியால், மார்பு தோய்வதை மறுத்தற்கு என்றும் வகுத்துக்கொள்க. புறமகளிர், காமக் கிழத்தியரும் பரத்தையரும் எனப் பலராகலின், பிறர் என் ருள். உள்ளுறைக்கண் நீர்காயை, புலவுகாறு நீர்வாய்” என விசேடித்ததல்ை, தல்வன், பாத்தையரைக் கூடிப் புணர்குறியும் மனமும் கமழ வர்தான் என்பது பெறுதும். அவற்றைக் கானுந்தோறும் தலைவிக்குப் பொருமை மிகு தலின், துன் ன ல ம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே என் அள். - இஃது, அவனறி வர்ற்ற வறியு மாகலின் ” (பொ. 147) என்ற குத்திசத்து, " புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனேப் புலம்புருனி காட்டி, இயன்ற கெஞ்சம் தலைப்பெயர்க் கருக்கி, எ தி பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்” தலைவி கிகழ்த்தும் கூற்றுவகை யாகும். 'எங்கலம் தொலைவ தாயினும்' என்றது, அகன்ற கிழவற்குத் தன் புலம்புதனி காட்டியது. "துன்னலம்” என்றது, இயன்ற கெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி எதிர்பெய்து மறுத்தது. மெய்ப்பாடும் பயனும் அவை.