பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றருதம்) விளக்கவுர்ைபும்' 187 இனி, ஆசிரியர். பேராசிரியர் : க்ரும்புடு பாத்திக் கலித்த தாமரை ' என்று பாடங்கொண்டு, போலிக்கு உதாரணமாகக் காட்டி, தாமரையினே விளைப்ப தன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசிதிர்க்கும் ஊரன் என்றுள். இதன்கருத்து, அது காதற்பரத்தையர்க்கும் இற்பத்தை பர்க்கும் என்று அமைக்கப்பட்ட கோயிலுள், யாமும் உள. மாசி இல்லறம் பூண்டு விருத்தோம்புகின்றனம்............... இது சுரும்பு பசிகளையும் தொழிலோடு விருந்தோம்புதற் ருெழில் உவமக் .ெ க கின்ற்மையின் வினேயுவமப் போலியாயிற்று (தொல். பொ. 300 உரை) என்பர். ஆசிரியுர் இளம்பூரணர், 'அவனறி வாற்ற வறியு மாகவின்’ (பொ. 145) என்ற சூத்திரத்து, ' கயத்தலே தோன்றிய

  • - . . * مخي - x • f^ _: • ** وهي காம்ர் கெய்டனி, நயந்த கிழவனே கெஞ்சுபுண் ணுறிஇ,

நளியின் நீக்கிய விளிவரு கியுைம்' என்பழி இளிவந்த கிலேயாவது, தன்னை யவமதித்தான் என்னும் குறிப்பென்று * # - .3 - هم به , s وعي கூறி, இதனை அதற்கு மேற்கோளாகக் கொண்டனர். மற்று,

  • 爱 哆 烯 * ختم ہ. אש * & -- ஆசிரியர் கச்சினுர்க்கினியார் இச் சூத்திரத்தே இக் கிளவிக் கண் இதனேக் காட்டி, 'இது, புதல்வர்ப் பயந்த காலத்துப் பிரிவுபற்றிக் கூறியது ” என்பர்.

بمح இனி, புதல்வனை ஈன்ற எம் மேனி முயங்கல்' என் றது, ' கயத்தலே தோன்றிய காமர் .ெ ப்ய னி' கபர்து. போந்த கிழவனே, கெஞ்சு புண்ணுறிஇ எளியின் நீக்கிய ’ மொழியாகலின், அதுபற்றி ஆற்ருனுய், அலமால் பெரு கிய காமத்து மிகுதி 'யால், அவன் அவளேச் செறிய கின் முன் என்பது கின் மார்பு சிதைப்பதுவே ' என்பதனுல் பெறப்படுதலின், முரனின்மை யறிக மெய்ப்பாடு. பெரு r * - " ' { : - • ' மிதம். பயன் : புலவி தீர்தல். பாத்திக் கலித்த, பாத்தி கலித்த என்ற பாடங்கட்கு முறையே பாத்தியின்கண் தழைத்த என்னும், பாத்திகள்