பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பெண்டாயின. கின் க ச த ற் பரத் ைக அடக்கத்தைப் பொருளாகப் பேணிக் கொள்ளுவது இலள் கொல்லோ? அவள் அடங்குமா றென்று யான் அடங்கியிருக்கவும், அவள் தான் அடங்காது, யான் புறங்கூறினேன் எனப் பிறர்க்குக் கூறுகின்ரு ளாகல்ான் எ லு. விடியல் தோன்றிய அணிமைக்காலம் கன்னிவிடியல்' எனப்பட்டது; 'குமரியிருட்டு' என்னும் வழக்குப்போல. ஆம்பல், மாலேயிற் கூம்பி வைகறையில் மலரும்; “குண்டுே ராம்பலுங் கூம்பின இனியே, வந்தன்று வாழியோ மாலே" (குறுங். 122) என்றும், 'கணேக்கா லாம்பல் அமிழ்துநாது தண்போது, குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட மலரும்' (நற். 230) என்றும் வருவன காண்க. காமரை மலரத் தொடங்குதற்கு அது காலமாகலின், "ஆம்பல் தாமரைபோல மலரும்” என்ருர் ஏதுவின்கண், அடக்கத் தையே விதத்து கூறுதலின், பேனுவது அடக்கமாயிற்று. காக்க பொருளா அடக்கத்தை” (குறள் 122) எனச் சான் ருேர் கூறினர். அடங்குதல், சண்டுப் புறங்கூறுதல் முதலி யன செய்யாது அமைந்திருத்தல். அடக்குதல், தான் அடங்குதலால், பிறர் தன்னேப் புறங்க அதற்குக் காரணம் பெருது அமைவித்தல். {{ புறத்தொழுக்கத்தில் கி ன் னு ற் கொள்ளப்பட்டுச் செருக்கித் திரியும் கின் காதற்பரத்தை " பென்பதுபட நின்பெண்டு என்றும், கினக்குப் பெண்டாயினுள் நீால கூறி யொழுகுதல், அவட்கே யன்றி, கின் கீர்மைக்கும் மாசுதரு மாகலின், அதனை நினைத்து அடங்கியிராது, யான் புறலுரைத்தேனெனப் பிறர்பால் இல்லது கூறித் தருக்கு கின்ருள் ' என்றற்குப் பேணுளோ என்றும் கூறினுள். " யான் கின் பெண்டினையாதல், அவளொடு கூடி யொழுகும் கின் ைெழுக்கத்தையாதல் குறித்து யாதுங் கூருது, அடங்கி யிருந்தால், அவளும், அவளொத்த பிறரும் என்னைப் புற