பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 199 நோக்கிகின்றமையின், அவள் கின் பெண்டே என்பது துணியப்பட்ட தென்பாள், கின் பெண்டே என்றும் கூறி ள்ை. தண்புனல் வண்டல் சிதைத்தற்கு அத்துணே யழுகை வேண்டாமையின், உண்கண் சிவப்ப அழுது என்றது பிற குறிப்புணா கின்றது. கண்புனல் வண்டலைச் சிதைத்தது அவள் அழுகைக்கு கிரம்பிய ஏதுவாகாது என்பதுபட, வண்டல் உய்த்தென என்ருள் என்க. 'கண்டிகு மல்லமோ கொண்ககின் கேளே, தெண்டிரை பாவை வெளவ, உண்கண் சிவப்ப அழுதக்ன் ருேளே’ (ஐங். 125) எனப் பிருண்டும் வருதல் காண்க பேதை, பெதும்பை என்ற இருபருவத்து மகளிருள், பெருந்துறைக்கண், தானே வண்டலமைத்து விளையாட்டயர், தல் பேதைக்குக் கூடாமையின், பெதும்பைப்பருவத்தாள் என்பது பெறப்பட்டது. தலைவி காமக்கிழக்கியின் கலங்கூறுவாள் போலத் தலே வன் பு தொழுக்கத்தின் திமையைக் காட்டிப் புலத்தலின், இஃது,'அவனறி வாற்ற வறியுமாகவின்” (பொ.147) என்ற குத்திரத்துக் காமக் கிழத்தியர் சலம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண்' தலைவி கிகழ்த்தும் கூற்றுவகை r t - ع اسم حمصي * * * *, * யுள் அடங்கும். இனி, ஆசிரியர் கச்சினர்க்கினியார், இதனே, இச் சூத்திரத்துப் பல்வேது நிலையிலும்” என்றதனுல், அமைத்து, மனக்தமை யறிக்தேன் என்றது' என்பர். 'இது காமஞ்சாலா இளமையோ?ளக் களவில்

மெய்ப்பாடு: தன்கட் டோன்றிய பொருமை கர்ரன மாகப் பிறக்க வெகுளி. பயன்: ஒருமுகத்தாற்புலத்தல். (சு) 70. பழனப் பன்மீனருந்த நாரை கழனி மருகின் சென்னிச் சேக்கும் மாநீர்ப் பொய்கையான ரூர