பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது இனி கின் பெண்டிர் தாயரும் குறிபரு மாயினும், எம் போற் புதல்வர்ப் பயந்து பயன்படும் கற்புச்சிறப் பிலர் என்றற்குச் சேய்பயர்கனம் ' என்றும், மகப்பேற்ருல் மேனி தளர்த்தேமாயினும், வழிபாட்டுமுறையிற் குன்றிற் றிலேம் என்றற்கு, பேஎப்அனேயம்' என்றும் கூறினுள் என்றும், பின்னிலை முனியாதது போய் என்பதற்கு, ' களிறுபடப் பொருத, பெரும்புண் ணுறுநர்க்குப் பேஎய் போலப் பின்னிலை முனியா நம்வயின் ' (நற். 349) என்றும் கூறுவர். பழனப் பன்மீனே யுண்ட நாரை தங்குதற்குக் கழனி மருதின் சென்னி யாதாரமானது போல, பரத்தையர் நலனே நுகர்ந்த நீ, அவர்பால் கெடிதுதங்குதற்கு, யாம் சேய் பயந்தமை யாதாசமாயிற்று என உடனுறையாகிய உள் ளுறையுவமம் கொள்க. மெய்ப்பாடு : வெகுளி. பயன் : புலத்தல். பேஎ, யனையம் யாஞ்சே பயந்தனை சென்மே என்பது பாடமாயின், யாம் பேயினை ஒத்தேம் ; நீ தழுவுதற்குரிய சிவந்த ஏற்றினேப் பெற்றன ; நீ இனிச் செல்க என்று பொருளாம். சண்டு, G= என்றது, புதல்வனேக் குறித்த தாயின், கின் புதல்வனும், "தந்தையர் ஒப்பர் மக்கள்” (பொ. 147) என்பதனுல், தாயாகிய என்பால் அன்பின்றி நீங்குவன் என்றும், பரத்தையரைக் குறிக்குமாயின், அவர் பாற் செல்க என்றும் ஆம். (0)