பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 'விளையா டாயமோ டோரை யாடாது, இளையோர் இல் விடத் திற்செறிக் கிருத்தல், அ ற னு ம ன் .ே ற ஆக்கமும் தேய்ம்' (கற். 68) என்பதனுல் இஃது இனிதுணரப்படும். இனி, தொடித்தலை விழுத்தண்டினர் என்னும் கல்லிசைச் சாள்ருேள் ஒருவர், கழிந்த தமது இளமைப்பருவத்தின் இன்பநயப்பை கினேந்து, "மறையென லறியா மாயமி லாய மொடு, உயர்சினே மருதத் துறையுறத் தாழ்ந்த, நீர்கணிப் படிகோ டேறிச் சீர்மிகக், கரையவர் மருளத் திரையகம் பிதிர, நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, குளித்து மணற் கொண்ட கல் ல இளமை (புறம். 243) என இனத்து கூறுவது, இப் புனலாட்டு ஆடவர் பெண்டிர் என்ற இருபாலாரும் விரும்பும் இயல்பிற் றென்பதனை வற் புறுத்துகின்றது. - இப் புனலாட்டினை நயந்த தலைவன், தலைவியோம்ெ காமக்கிழத்தியரோடும் கூடி, த மது பதியிகத்து சென்று இவ் விளையாட்டின்பத்தின நுகர்வன். 'யாறும் குளலும் காவு மாடிப், பதியிகந்து நுகர்தலும் உரிய வென்ப” (பொ. 191) என ஆசிரியர் தொல்காப்பியனர் கூறியிருக்கின்றனர். இனிக் கடற்கரையைச் சா ச் ங் த நெய்தல்கிலத்தலை மக்கள், புனலாட்டு விருப்பம் தோன்றியவழிக் கடலில் 丐 விளையாட மேவுவர். இவ் விளையாட்டுக் கட லா டு த ல் என்று சிறப்பிக்கப்படும். கடலாடு மகளிர் கான விழைத்த சிறுமனே (குறுக். 326) எ ன் அறு ம் , தொடலே யாய மொடு கடலுட னடியும்" (அகம் 110) என்றும் வருவன காண்க. இதனைச் சிலப்பதிகாரம் முதலிய தமிழ்நூல்கள் இனிது விளக்குவனவாம். மே லு ம் , பண்டைத் தமிழ் வேந்தருட் சி ற ங் த கரிகால்வளவன் புனலாட்டிற் பெரு வேட்கை கொண்டு, யாறும் கடலும் படிந்து புதுப்புன லாடிப் போகம் நுகர்ந்தான் என இந்நூல்களால் அறிகின் முேம் காவிரிப்பூம்பட்டினத்து நிகழ்ந்த கடலாடுகிகழ்ச்சி