பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 ஐங்குறு நாறு மூலமும் (முதலாவது இழக்கின்றனர். கடலாடுவோருட் சில்ர்க்குக் கடல்நீர், காதுக்குட் புகுந்து மயக்க முண்டு பண்ணுவது முண்டு. அன்னுேர் முதற்கண் த ப த காதுகளில் சிறிது பஞ்சி, யடைத்துக்கொள்வது நலம் என்பர். கடலில் எவ்விடத்தில் வேண்டினும் இறங்கி ரோடு வது திது; மிகப்பெரிய அலைகள் இல்லாமல், அகன்று விரிந்து விளங்கும் மணற்றுறைகளே தக்க இடமாகும். நிற்போர் காலை வாரத்தக்க நீரோட்டமுள்ள இடங்கள் கடலாட்டிற்கு சிற்றவை யாகா. அ. க் கடற்றுறைகள் சே.அம், முழையும், கூரிய கற்களும், கடற்பூடுகளும் இன் நிப் ங் து மணலேகிறைந்து கிடக்கும் இடமால் வேண்டும். நீராடுங்கால், ஆடுவோர் வாயைத் திறந்துகொண் டிருப்பது தீதென்பர். நீராடுமிடத்து, ஆடுவோருடைய கால் யாதேனு மொரு முழைஞ்சினுட் சிக்குமாயின், உடனே அவர் தமது வாயை மூடிக்கொண்டு நீரை உதைத்து பாய்தல்வேண்டும்; இன்றேல், நீர் வாயுட்புகுத்து, நீந்தும் அவருடைய கெஞ்சுறுதியைக் கெடுத்துப் பெருக்திக்கை விளைவிக்கும். . . . . கடலாட்டு விழைந்து நீந்தப் பயில்வோர், தண்ணில் கரையை நோக்கியவண்ணம் i ன் று போடவேண்டும். இறங்கும்போது மார்பளவு ஆழத்திற் சே ன் ற த ம், முகத்தைக் கரைப்பக்கமாகத் திருப்பிக்கொள்வது என்று; அதன்மேலும் ஆழத்திற் செல்லக் கருதினுல், கரையை நோக்கிகின்றே, பின்னே கழுத்தளவு வரையிற் செல்ல வேண்டும். ன் ரு ய் ப் பயின்றவர்களே அதன்மேலும் செல்லுதற் குரியவராவர்' என்பர்.

  • S. D. Raymont's Lecture on Sea-bathing.

Morning Post, 17th June 1984.