பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது துடங்கியது போன்றிருப்பது குறித்து, அதனே "நடக்கம்" என்ருர் தொடி தோளிற்கும், வளை முன்கைக்கும் உரிய வாதல் பற்றி இரண்டும் கூறினுர், குறுந்தொடி எனவே, பரத்தையின் இளமை குறித்தவாரும். வெங்காதலி என் புழி, வெம்மை வேண்டற்பொருட்டு. ஒகாரம் இரண்டும் எதிர்மறை. , r தலைவன் பரத்தையைக் கூடிப் புனலாடியது கேட்டுப் புலக்கின்ருளாகலின், சூதார் குறுந்தொடிச் சூரமை நடக் கத்து எனப் பரத்தையை லம்பாராட்டுபவள் போலக் கூறினுள். 'கற்புவழிப் பட்டவள் பாக்கை யேத்திலும், உள்ளத் தாடல் உண்டென மொழிப. " தொடியும் வளையு. மாகிய அணிகல மல்லது பிற கற்புகல மிலளாயினும், அவள் பால் நினக்கு உண்டாகிய அன்பு பெரிது என்பாள் வெங்காதலி என்றும், புனலாடிய போதேயன்றி அதற்கு முன்பும், பின்பும், முறையே அவளைத் தழீஇப் போவதும் வருவதும் செய்தனே என்பாள், தழீஇ என்றும், புனலாடிய காலம் சேய்த்தன்று, மிக்க அணித்தாய சேற்றைப்போது என்பது சுட்டி, நேருகை ஆடின புனலே என்றும், கின் புனலாட்டால் எழுத்த அலர்தானும் பலர் அறியப்பட்ட தென்றற்கு, என் என்றும் கூறினுள். அலரிற் முேன்னும் காமத்து மிகுதி கிழவோன் விளையாட் டாங்கு மற்றே: (பொ. 163, 164) என ஆசிரியர் கூறுதலின், அலர் விகந்து கூறப்பட்டது. இது புறஞ்சோல் மானுக்கிளவி, களவும் கற்பும் அலர்வரை வின்றே (பொ. 162) என்பதல்ை, தலைவி அலர் எழுச்சி கூறல் அமைவதாயிற்று. புனலாடிய செய்தி கேட்டுப் பொருளாகிய தலைவி, அதனுலெழுந்த அலரைக் கூறினுளாக, அது கேட்ட தலே வன், அவ்வாறு இல்லை யென்பதுபடப் பலசொல்லவும்,

  • தொடியும் வளையும் வேறுவேறு என்பது சீவகசிந்தாமணி, 468, 469 ஆம் செய்யுட்களால் விளங்குமாறு கண்டு கொள்க.