பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பு. ரை:-மகிழ், மலர்களையுடைய பழைமையான நிலை மைத் தாகிய மருதமரங்கள் செறிந்த பெருந்துறைக்கண், ஒருத்தி நின்னுடன் தண்ணிய புனலாடினுளாக, அதனே நீ எம்முன் ஏலாது மறைப்பினும், கின்னே ஆங்குக் கண்டோர் இவ்வூரிடத்துப் பலர், காண்; ஆகவே, ஊர் அலர் கூறத் தொடங்கிற்று; இனி, நீ மறைப்பதிற் பயன் இல்லை எ. து. மகிழ்க, பெருந்துறைக்கண், கின்னெடு தண்புனலாடி னள், நீ ஒவ்வா. யாயிலும் அது கண்டோர் பலர்; அதனல் ஊர் ஆலர்தொடங்கின்று என இயையும். ஒத்தல், இயை தல்; 'வென்வேலாற் கொத்தன்று தண்பரங் குன்று” (பரி. 9 : 68-9) என்ருற்போல. அதனுல் என்பது சுட்டுமுத லாகிய காரணக்கிளவி, இஃது, ஈண்டு, கண்டோர் பலர் என்ற காரணத்தைச் சுட்டிகிற்கின்றது. தொடங்கின்று, இறந்தகாலத் தெரிகிலே முற்றுவின. மலர என்னும் பெய ரெச்சக்குறிப்பு மருதம் எ ன் னு ம் பெயர்கொண்டது. தொன்னிலை, பழைமையான கிலேமை. தொகை நூல்களில் இது பெருகிய வழக்கிற்று. 'கின்னிலைத் தோன்றுகின் தோன்னிலைச் சிறப்பே (பரி. 2: 27), தொன்னிலை முழு முதல் துமியப் பண்ணி (அகம் 45) 'தொன்னிலை கிெழ்த்த வளையள் (குறுந் 308) எனப் பயில வழங்கு மாறு காண்க. ஏற்புடைய சொற்கள் எச்சவகையாற் பெய் அரைக்கப் பட்டன. 'நீ மருதத்துப் பெருந்துறைக்கண் கின் பரத்தை பொடு புனலாடினை பல்லையோ' என்ற தோழி கூற்றினை, 'இல்லை' எனத் தலைமகன் மறுத்து உடன்படா னுயின மையின், ஒவ்வாய் மகிழ்க என்றும், 'நீ ஒவ்வா. யாயினும், கின்னேப் புனலாட்டிற் கண்டோர் சிலர் அல்லர்' என்பாள் இவண் பலர் என்றும் தோழி கூறினுள். தோன்னிலை மருதத்துப் பெருந்துறை" யென மருதத்தையும், துறை பினேயும் சிறப்பித்தாள், பழைமையிற் றிரிதலும், கற்புப்