பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் விளக்கவுரையும் 221 78 கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையிற் கதழ்புநெறி வந்த சிறையழி புதுப்புனலாடுகம் ബGഥ് ബോബേർ தோள்புரை புணையே இதவுமது. பு. ரை:- மகிழ்ா, கின் மனேக்கட் சென்று கின் மனைவி பொடு கூடிப் புனலாடுவதை விடுத்து, எம்மொடு கூடிப் போந்து, எம் தோளை கிகர்க்கும் புனேயைப் பற்றிப் புன வாடுவை யாயின், யாம் ஒளிவீசும் இலையினையுடைய நெடிய வேலும், விரைந்த செலவினையுடைய குதிரையு முடைய கிள்ளியினது பகைவர்களின் மதிலை யழிக்கும் யானேபோல, தன்னெறியே விரைந்து வந்த, சிறையை யழிக்கும் புதிப் புனலில் கின்னேடு ஆடுவேம், காண் எ. அ. கிள்ளி, சோழவேந்தர்க் குரிய பெயர்களுள் ஒன்று. மதில்கொல் யான யெனவே, பகைவர்மதில் என்பது பெறப்பட்டது; நதிமுக மழுங்க மண்டி யொன்னர், கடிமதில் பாபுகின் களிறடங் கலவே " (புறம் 31) என் பதலுை மறிக கதழ்பு, விரைவுப் பொருட்டாய உரிச் சொல்லின் அடியாகப் பிறந்த வினையெச்சம்; கதழ்வுக் துனேவும் விரைவின் பொருள' (சொல். 315) எ ன ஆசிரியர் கூறினர். மதில்கொல் யானையிற் சிறையழி புதுப் புனல், நெறிவந்த புதுப்புனல் என இயக்க நெறிவருதலா வது, கரைகடந்து சென்று திங்கு செய்யாது, வேண்டுமிடங் களிற் சென்அ பாய்ந்து வருவது ; வேண்டுவழி நடந்து தாங்குதடை பொருது................ புதுகாற்றஞ் செய்கின்றே செம்பூம் புனல்" (பரி. 7. 19-22) எனவரும் பரிபாடல் காண்க. இனி, நெறிவந்த சிறையழி புதுப்புனல் என் பதற்கு, நெறியிடை அகப்பட்ட பொருள்களைக் கொணர் தெற்றிச் சிறையை பழிக்கும் புதுப்புனல் எனினுமாம். "மைபடு சிலம்பிற் கறியொடும் சாந்தொடும், நெய்குடை