பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:236 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பாகலின், பெரும, கின்னேக் கண்டோர் இச் செயல்பற்றி நகுதலைச்செய்யாரோ? கூறுக எ. று. கம்புட்கோழியின் கலை வெண்மையாகவின், வெண் அதற் கம்புள்" என்ருர்;வேண்டலக் கம்புள் என்றும் பர்ட் முண்டு. அரிக்குரல், அரித்த ஒசையினையுடைய குரல் 3, இஃது அரிகுரல்" (பரி. 17:19) என்றும், 'அரிந்த குரல் என வுரையும் கூறப்படுவ துண்டு. மறுவில் யன்னர், குற்றமில்லாத புதுவருவாய்; குற்றமாவது, நாடோறும் மக் களுக்குப் புதுமையிடத்து விழைவும், அதுபற்றிய முயற். சியும் பெருகிவருகலின், அப் பெருக்கத்திற்கேற்ப வருவாய் குறைவற வாராமை. சிறுவரின் என்புழி ஐந்தாவது ஒப்புப் பொருட்டு. இணைய, |பின்னிருந்து எண்ணி யிரங்கத்தக்க இச் செயல்; எற்றென் றிசங்குவ செய்யற்க " (குறள், 655) எனப் பெரியோர் கெருட்டுப. இவற்றைச் செய்தவழி, எல் லாரும் இகழ்தல்பற்றி, இவை விலக்கப்படுவவாயின. கண்டிசி ளுேர், வினைமுதன்மே னின்ற வினையாலனையும்பெயர். . சிறுவர்,தம் செய்கைகளால் மேல் விளைவது கினையாது செய்தல்போல, நீயும், கின் பெருமைக்குரிய அறமும், பொரு ளும், பிற தகவுடைமையும் முன்னர் கோக்கிப் பின்னர்ச் செய்வதை விடுத்து, பின்னிருந்து வருந்தத்தக்க பரத் தைமை மேற்கொண்டு, யாம் தமித்து வருந்த விடுகின்றன என்பாள், சிறுவரின் இனைய செய்தி என்ருள். 'விழையா வுள்ளம் விழையு மாயினும், என்றும், கேட்டவை தோட்டி யாக மீட்டாங்கு, அறனும் பொருளும் வழாமை நாடித், தற்றக வுடைமை நோக்கி மற்றதன், பின்ன கும்மே முன்னி யது முடித்தல், அனேய பெரியோர் ஒழுக்கம்" (அகம். 286) என இவ்வாசிரியரே தோழி கூற்றில் வைத்துத் தெரிக்கிருத் தல் காண்க. ' சிறியரின் ' என்னுது சிறுவரின் என்ருள், தாய்போற் கழறித் தழிஇக் கோடற்குரிய தகுதிபற்றி உள் இருறையால், தலைவி, தான் தனித்திருந்து வருந்தும் செய்தி யைக் குறித்தமையின், இனைய எனச் சுட்டியொழிந்தாள்.