பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது வளர்மலர் என்றும் பாடமுண்டு ; மற்று, வளர்தற் : ருெழில் மலருக்காதல், பொய்கைக்காதல் இயையாமையின், அது பாடமன்மை யறிக. (வு) 89. அம்ம வாழி பாண வெவ்வைக்(கு) எவன்பெரி தளிக்கு மென்ப பழனத்து வண்டுதா தளது மூரன் பெண்டென விரும்பின் வடன் பண்பே. தலைமகன் தலைமகளைப்பற்றி யொழுகாகின்ரு னென்பது கேட்ட காதற்பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய் அவட்குப் பாங்காயினர் கேட்பச் சொல்லியது. ப. ரை:- அவன் ஆய்து ஒழுகுகின்றது அவள் பன் புடைமை யல்லது வேறு காரணம் இல்லே யென இகழ்ந்து கூரியவாறும். பு. ரை:-பான, இதனேக் கேள் : பழனங்களில் மலர்க் துள்ள பூக்களில் வண்டு தேனையுண்னும் ஊரன், எம் தங்கை யாகியதலேமகளைப் பெரிதும் தலையளித்தொழுகுகின்ரு னென அவட்குப் பாங்காயினுர் சொல்லுகின்றதென்னே? அவளைத் தனக்குப் பெண்டெனக் கருதி அவன் விரும்பி யொழுகுவது அவளது பண்புடைமையே. யொழிய வேறில்லை ; இதனே அவர்கள் அறிந்திலர்போலும் எ. அ. பெரிதளிக்கும் என்பது பாங்காயினுள் கூ ற் றை க் கொண்டு கூறியது. எவன் என்பது அறியாப் பொருள் வயிற் செறியத் தோன்றும்" வினவின் கிளவி, ஈண்டு, இஃது அவர்கள் கூற்றை மறுக்கும் குறிப்புணர கின்றது. கூறு வோர் அவராகவின், அவட்குப் பாங்காயினர் என்பது வருவிக்கப்பட்டது , ஏனைய எச்சவகையாற் பெறப்பட்டன. விரும்பின்று, காலங்காட்டுக் தொழிற்பெயர், காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. பிற தலங்களே மது த்து,