பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ஐங்குறு நாறு. மூலமும் (முதலாவது சென்ற சில ஆண்டுகட்கு முன் டில்லிகாத்தின் அருகில் கிகழ்ந்த புகைவண்டி விபத்திற்கும் ஒர் எருமையே காரணம் என்று கூறப்பட்டது. எருமைகள்'பெரும்பாலும் இரவுப்போகில் இரைமேய் தலும், பகற்போதில் ஒய்ந்திருப்பதும் இயற்கையாம். அவ் விராக்காலங்களில், அரிமாக்கள் உலவத்தொடங்கியதும், இவை அவ்வியல்பை மாற்றி, பகற்போதில் மேய்வதும் இரவில் ஒய்வுகோடலும் செய்வனவாயின. பண்டைப் பயிற்சிவாசனையாற்ருன், இப்போதும், சில எருமைகள் இராக்காலங்களில் கயிறு பரிந்துசென்று மேயல் ஆர்கின் றதும், இரவில் மேய்ந்து பகற்போதில் நீர்கிலேகளிற் படிந்து அம்செய் -#ಪpಣG-9). 'பணிமலர்ப் பொய்கைப் பகல் செலி ம்ற்கி மடக்கண் எருமை மானுகு தழஇேப், படப்பை கண்ணிப் பழனத் தல்கும்” என ஆசிரியர் உவர்க் கண்ணுர்ப் புல்லங்கீரனர் உரைப்பது காண்க. இனி, எருமையின் ஆணினே, கடா, போத்து, ஏறு எனவும், பெண்ணெருமையினை, நாகு, பெடை எனவும் சான்றேர் வழங்குப. மடக்கண் எருமை மாளுகு தழி (அகம். 146) எனவும், எருமைப்பெடை' (கலி. 114) எனவும் வருதல் காண்க. பிற வெல்லாம் பயின்ற வழக் கினவாம். இவற்றுள் ஆண்எருமை உழவு, சுமைதாங்கிச் சேறல் முதலியவற்றைச் செய்யும். பெண்ணெருமை பாலும் செய்யும் தயிரும் வழங்கும். எருமைப்பாலைக் கோடற்பொருட்டு, அதன் கன்றினே மனையகத்தே தூணிற் கட்டிவைப்பர். தன் கன்றினை அரிதின் Generally they feed by night and rest by day; but it is asserted that in places much haunted by night. roaming lions, buffaloes have changed their habits and feed by day when lions are not abroad—a very remarka ble fact–Ibid.