பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது ளாகலின் தலைவியை, பழன வேதிரின் கொடிப்பிணையலள் என்ருள். எனவே, சிறப்பில்லாத கரும்பின்பூவால் பிணையல் தொடுக்கும் இத்துணைப் பேதைமையுடையாள், கின் குறை யைப் போக்குமாறு இல்லை என்றும், நீயே தெருண்டு நீட் டியாது வரைதல் வேண்டும் என்றும் தோழி கூறினுளாம். ' குறுந்தண் தகரம் வகுள மிவற்றை, வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்துழுது, செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு ' (திணைமா. 150-24) எனப் பிறரும் கூறுதல் காண்க. எருமைப்போத்து, பொய்கைக்கண் ஆம்பலின் கலங் கருதாது அதனைச் சிகைக்கும் என்றதனுல், கின் வாவால் விளையும் தன்மையை யாராயாது, இவ்வூரவர் கினக்கு ஏகம் செய்வர் என்றவாரும். ஆகவே, இது கலேவிய தருமை குறிக்கு முகத்தாற் காப்புமிகுதி யுசைத்து வரைவுகடாவும் நோக்க முடைத்தாதல் அறிக. மெய்ப்பாடு: பெருமிதம். பயன் : தலைவன் தெருண்டு வரைவானுவது. பழகல் வெதிரின் என்ற பாடத்துக்குப் பழமையான நல்ல கரும்பின்பூ என்க. எனினும். இது பலபொருட் குரிய பொதுமை நீங்கிக் கரும் பிற்கே புரிய சிறப்புப் பொருண்மை விளங்ககில்லாமையின் சிரிய பாடமாக வின்மையறிக. (க) 92, கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்ருக் காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு துந்தை தும்மூர் வருதும் ஒண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே. ' நினக்கு வரைந்து தருதற்குக் குறை நின் தமர் அங்கு வந்து கூருமையே, யெனத் தோழி கூறினுளாக, தலைமகள் முகநோக்கி இவள் குறிப்பினுற் கூறினு ளென்ப தறிந்த தலை