பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 265. தனக்குச் சிறந்தாளாகிய தலைமகளைத் தலைமகன் கினைக் குங்தோறும், அவளது கிருதுதல், அவன் நெஞ்சிடைத் கோன்றி, அழகும் ஒளியும் திகழ் கின்று, தன்னை யவன் கண்ணிற் காண்புழியிலும் மிக்கு விளங்குதலின், கவின்பெறு சுடர்நதல் எனச் ச்ொல்லி பின்புற்றன்.வேந்தற்கு உற்ழிைப் பிரிந்தான் ஒருவன், வினைமுடியாமையின் பாசறைக்கண் இருந்து, கான் குறித்த பருவவரவு கண்டு ஆற்ருத் தன் தலைவியை கினேந்தானுக, அவன் உள்ளத்தும் அவளது துதல் தோன்றுதலின், அஃது, 'இலங்கு நிலவின் இளம்பிறை போல............கவின்பெறு சுடர்துதல்" (ဣဒံ, 448) என்று அவனுல் சிறப்பிக்கப்பட்டவாறறிக. இது, பண்பிற் பெயர்ப் பினும்” (பொ. 103) என்ற சூத்திரத்து ஆற்றிடை யுறு தலும் ' என்றதனே இரட்டுறமொழிதலால், வரை விடை வைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவன வும் கொள்ளப்படும் என்று கொண்டு, அமைத்துக்கொள் ளப்படும்.அதனுன், வரைவிடைவைத்தப் போகின்முன் stri- ĝ}ł வனவும்,மீள்கின்ருன் கூறுவனவும் என்ற இரண்டனுள், இது, ೧೯ು 55 தெய்கியவழித் தடிைளோடு தான் ஒழுகும் இன்ப வொழுக்கத்தையும், வரைவின்கண், காண்போர் மகிழுமாற் றையும் உள்ளுறுத்துக் கூறுதலின், மீள்கின்ருன் கூற்ருயிற்று. வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிபவன், அது - முற்ருதவழி, அதனுனும் பயன நினைத்து தன்னுள் மகிழ்தல் ஆள்வினே மிக்க அவன் தலைமைக்குணத்துக் கிழுக்காதலின், அவ்வாறன்றி, அது முற்றியதும், அதன லெய்துறும் பய னும் உடனெய்தியது போறலின், தன்னுள் மகிழ்ந்து, தான் பெறவிருக்கும் இன்பவொழுக்கத்தினை கினேந்து உவகையுறு வான், மள்ள நன்ன தடங்கோட் டெருமை, மகளி ரன்ன துணையோடு வதியும் என்று வியந்தான். நிழல்முதிர் இலஞ் சிப் பழனத்தது என்றது, தலைவி மனேயின் அருளும் பொரு ளும் சிறப்பித்தவாறு.