பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 23 என்றும், காதலயைப் பிரிந்து ஒரு கருமம் முடிப்பதனின் மிக்க ஆள்வினே யில்லை யென்னும் கருத்துடையையாய்ப் பகைதனிவினே மேற்கொண்டவழி, அகன்கண் நீ இனிது முற்றி மீள்வர்யாக எனவும், அவ்வண்ணம் மீண்டவழிக் تسته டம் இன்பம் மிகுவிக்கலின், யாண்டுபல கந்துக என் அம் வேட்டாள் என்ருள். வேந்து பகைகளிைக' எனவே, :தோன்றல் சான்ற மாற்ருேர் மேன்மை ’ (தொல். பொ. 41) கருதித் தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிக்கானதல் அறிக. இவ்வாறு எதிர்ந்த ஞான்றே வரைக்காபெனக் கற்புக்கடம் பூண்டாள், புகழ்விரிக்க கின் மனேக்கண் வின க் கென த் திகழ்ந்து அதனைச் சிறப்பிப்பாளாகவின், வரைக என்றும், இவள் கற்புகிலேயும் கின் மறநிலையு முாைாது விக்கை கொடா குயின் வரும் ஏகத்திற் கஞ்சி, எங்தையும் கொடுக்க என்.டிம் வேட்டேம் என்ருள். இண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல, மனேக்குவிளக் காயினள் மன்ற (ஐங், 405) என் அறம், ' விளங்கிழைப் பொலிந்த வேள மெல்லியல், சுனல் கனி வனிமுலே யவ்ளொடு நாளே, மணம்புகு வைக லாகுக லொன்ருே, ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின், நீளி யெஃக மறுத்தவுடம்பொடு, வாராவுலகம்புகுக லொன்றென ப் 'பட்ைகொட் டனனே' (புறம், 341) என்றும் வருவ்ன. முறையே தலைமகள் மனேக்கு விளக்கெனத் திகழ்தலும், மகட் கொடை மறுப்புழி எய்தம் ஏதமும் உணர்த்துவனவாம். ' கண்டுறையூரன் வகை " என்றதினுல், கலைமகள் ஒருகல் யுரிமைவேண்டி நிற்றலும், எக்சையும் கொடுக்க' என்.அ கூறவே, அம்பலு மலரும் களவுவெளிப்படுக்குமென்று ' ன்சுதல் முதலியனவும் ஏதுவாகக் கலைமகள் வரைதல் (949 * l ليتي o வேட்கையுடைய ளாயினமை கோன்றக் கோழி கூறினுளாம். இனி, அகன்ற பொய்கைக்கண் கா ைமுகைந்தார் போல, அகன்ற இவ்ஆர்க்கண் அலவெழுக்கமையின், இவன காற்ருமை கண்டு வரைக என்றும், கொண்டுதலைக்கழிதல், மகட்கொடை யுடம்படல் என்பவற்றிற் கிடையீடுகளாகிய