பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. ஐங்குறுநூறு மூல்மும் முதலாவது மொழிக்கு மறியக்கோன்றும் அகக் கிளவி” (கொல்காப். எழுத்.226) என்றகளுல் அகாம்பெற்று, அக்கி னகரம் அகரமுனே யில்லே ' (தொல், எழுத்.126) என்றகளுல் அகரம் கெட்டு, மாஅத்து” என கின்றது. சினே, ஈண்டுத் தளிர் மேற்று. : அலங்குகின் பொதுளிய குறுவடி மாஅத்துப், பொதும்பு' (கற்.248) 'என்ருர் பிறரும். சூள், வன்புறை பால் தெய்வத்தை முன்னிறுத்து ஆணையிட்டுக்கூறல் : நாடன், அனங்குடை பருஞ்சூள் சுருகுவன் ' (நற்.386) என்றும், கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ் சூள் கருகுவன் ’ (அகம். 110) என்றும் வருவன காண்க. "கிற்றுறத் தமைகுவ ஞயின் எற்றுறக்(து), இரவலர் வாா வைகல், பலவா குகயான் செலவுறுககவே” (குறுக். 137) என்பது போல்வனவும் அச்குளுறவின் பாற்படும். 'அருக்கிற லாசர் முறைசெயி னல்லது, பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது'(சிலப். 28: 207-8) ஆகளின், அரசுமுறை செய்க என்றும், முறை செய்தற்குரிய ஒள்ளிய அறிவு, களவிஞல் மழுங்கி, பொய் கொலகட்கு ஏதுவாய்த் தீமை பய்க்கலின், களவில் லாகுக என்றும் வேட் டாள் என்ருள். களவென்னும் க வாண்மை’ (குறள். 28) என்பதல்ை, அறிவு அறியாமையாதல் காண்க. இனி, களவு உளதாயவழி, பொய்யும் கொலையும் மிக்கு அரசு முறை கோடுதற்கு ஏதுவாமாகலின், களவில் லாழுக' என வேட்டாள் எனினுமாம். அத்தஞ் செல்வோர் அலறக் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக், கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்' (பெரும் பாண். 39-41) எனக் களவின்மை நாட்டுக்கு அணியாகக் கூறப்படுமாறு காண்க. களவில்லாகுக எனப் பொதுப்படக் கூறினமையின், அன்பினேந்திணைக் களவும் பல்வகையான இடையீடுகளால் அழிவில் கூட்டத்து இன்பதுகர்ச்சியின்றிக் தலைமக்கட்கு அசைவு பிறப்பித்தலின், அஃதுமுட்படக் கூறி குள் என்றும் கூறுவர். களவின்கண் நிகழும் இடையீடுகள் தலைமக்களிடை எழும் இன்பத்துக்கு ஆக்கமாவன வாகலிகு