பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது கா ைகெற்போர்வின்கண் தங்கும் தண்ணிய துறையினை யுடைய ஆான் கட்பு அம்பலாக கொழிக என வேட்டேம் யாங்கள் எ. அறு. நன்று, இன்பம் பயக்கும் கல்வினே. தீது, துன்பம் பயக்கும் வினே. போர்வு, வைக்கோற்போர். கயலார் நாரை போர்விற் சேக்கும்’ (புறம், 24) என்றும், பொய்கை நாரை போர்விற் சேக்கும் நெய்தலங் கழனி (புறம். 209) என்றும் பிறரும் கூறுவர். கேண்மை, கேளாங்கன்மை. அம்பல், ' சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்வது” என்பர் நக்கீரர். * வாழ்க்கையின் பயன் இன்பதுகர்ச்சியன்றிப் பிறி தின்மையின், நன்ற பெரிது சிறக்க எனவும், துேளகாய வழிப் பாவமும் பழியும் எய்தி இருமையும் கெடுக்கலின், தீதில்லாகுக எனவும் வேட்டாள் என்ருள். “ தீதுசே ணிைகந்து நன்றுமிகப் புரிந்து (பதிற். 22) என்ருர் பிறரும். தம்மனத்து ஒரு கோட்டமுடையார் அப்பெற்றியே கருது வது உலகத்துக் கன்மை யாகலின், வேறுகின்று தம் கருமம் உசாவுவாசைக் கன் கருமம் உணர்வாராக வுணர்ந்து இவ் வொழுக்க்ம் இடையிடுபடுமென அஞ்சினுளாயினும் வரைவு நீட்டித்துக் களவு வெளிப்படுத்தற்குரிய கிமித்தமாகிய தலைவனு லாகலின், அம்பலாகற்க என வேட்டேம் என்ருள். ' அம் பலுமலரும் களவு வெளிப்படுத்தலின், அங்கதன் முதல்வன் கிழவனுகும் ” (தொல், பொ. 139) என்பது களவியல்.

  • அம்ப லென்பது சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்வதாயிற்ற ; இன்னதின் கண்ண தென்பது அயல் அறிய லாகா தென்பது. அலரென்பது இன்னனேடு இன்னளிடை அதுபோலும் பட்டது என விளங்கச் சொல்லி நிற்பது. அம்ப லென்பது பெரும்போதாய்ச் சிறிது கிற்க அவருமென நிற்பது. அலரென்பது அப் பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல கிற்கும் நிலைமை என வேற்றுமை சொல்லப்

புட்டதாம் -త్రి. அ. பொ. 22. ఒణ)