பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம் ---- இது, கருககிலத்தச் சிறப்புடைக் கருப்பொருளாய், வரும்பாடுேக்கள் பத்திலும் பயின்றுவருகவின், இப்பெயரை ஆன்டய்க்ாயிற்று. வேழம், வேழக்கரும்பு என்றும் கொறுக் கச்சி யென்றும் வழங்கும். வேழப் பழனத்து அாழிலாட் போதை’ எனவரும் மதுரைக்காஞ்சி படிக்கு (257), ஆசிரி யர், நச்சினர்க்கினியரும் வேழம் என்பதற்குக் கொறுக் கச்சி யென்றே உ ைகூறினர். இக்காலத்து இகனேக் கொறுக்கந்தட்டு என வழங்குவர். இலேயே முறியே' (தொல், பொ. 642) என்னும் மரபியற் சூக்திாவுரையுள், ஆசி ரியர், பேராசிரியர், புழற்கா லாம்பல் முதலியனவும் புல் லெனப்பட்டு, அடங்கி, அவற்றின் பெயர்பெறும் ' என்றலி இலும், தரம்புடைத் திரள்கா லாம்பல்” (குறுக், 178) என்ருற்போல, இங்குபூவேழத்த்க் அம்புடைத் திரள்கால்” (ஐங், 16) என்று இக்ாற்கண் வழங்கப்படுதலிலுைம், .ရံ) என்னும் ഖഓടി அடங்கும் என அறிக به ۰حتحت : இதுவும்: - இப்புல்வகை மிகப் பாத்துபட்ட காவாவகை : இதன் இயல்பினே விரித்துக்கூறின், இ க் எ ல் விரிவதற்கஞ்சி, மேகுட்டறிஞர் கூறிய இரண்டொரு கருத்துக்களே ஈண்டுக் கி.முதும. க்ரும்பும் மூங்கிலும் புல் வகையில் அடங்கும்; வேழ மும் புல்லே என்று தாவர நாலார் கூறுவர். புல்வகையுள் மூவாயிரம், காலாயிரம் வகைகள் உண்டு எனவும், பிரிட்டிஷ் தீவுகளில்மட்டும் நாறுவகைப் புல்லும், அமரிக்காவில் எண் அறுவகைப் புல்லும் உள எனவும் காவா எல்வல்லார் European Bamboo Reed. Arundo domar.