பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மருதம்) விளக்கவுரையும் 37 வளர்ப்பர் என்பது, 'தெற் புலறிலும் வயலை வாடினும், நொச்சி மென்சினே வணர்குரல் சாயினும், கின்னிலு மடவள் தனிதின் னயந்த அன்னே" (அகம்.259) எனவும், வரியணி பந்தம் வாடிய வயலையும், மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி யும்' (நற். 305) எனவும், ! வ்யலே ! நாடொறும், ............. ஆரரீ ரூட்டிப் புசப்போர் யார்மற்றுப் பெருகுவை யளியை இயே (அகம் 388) எனவும் உடன்போக்கின்கண் கோழி வரும் தாயரும் புலம்பிக் கூறுவனவற்ருல் நன்கு தெளியப் படும். கொடுமை, ஈண்டுக் கோடுந்தன்மை ; கோடியகோல் கொடுங்கோல் எனப்படுதல் போல. உயிரோான்ன கலே மகட்கே தன்தலையளி புரிக்கென்று கருதிச் செய்யும் செந்நெறி யினின் அம் நீங்கி, பாத்தையர்க்குச் செய்து புறக்கொழுகுகல் கோடியநெறி யாகலின், அக்குெறியிற் செய்வதனேக் கோடுமை என்ருர் எனவுணர்க. பிருண்டும் இதுவே உரைத்துக் கொள்க. Ջ՝ கொடுமை பென்புழிப் பொருட்டுப்பொருளகாகிய குவ்வுருபு தொக்கது. என்றும், பன்மைக் கன்மை வினேமுற்று. ஆயி லும் என்பது எஞ்சி கின்றது. யாம்-என்றது கோழியரை யும் உளப்படுத்திற்று. என்னும், படர்க்கை வினைமுற்று. கோளேப் பிரித்து கிறுத்திக் கூறலின், ஏகாரம் பிரிநிலை. சொல்லா மரபினவாகிய கோள்களைச் சொல்லின வென்றல், : அவையலபிறவும் துதலிய தெறியால், சொல்லுரு போலவும் கேட்கு போலவும், சொல்லிபீங்கமையு மென்மஞர் புலவர்” (கொல். பொ. 513) என்பதன லமையும். மகளிர்க்குக் கோள் பெருக்கல் இலக்கணமாதலின், கடமென்ருேள் ” எனப்பட்டது. அகலல்குல் கோள் கண்ணென் மூவழிப் பெருகி" (கலி, 108) என்று பிறரும் கூறுப. புறத்தொழுக்கக்கின்கண் கலைமகள், பரத்தையர் என்ற இவரிடத்து ஊடல்தோன்றின், தலைமகன், வாயில் வேண்டிவிடுதலும், அவர் வாயில்நேர்தலும், மறுக்கலும் மருதத்துக்கே பெரும்பான்மையும் உரிய. பரத்தை வாயில் கால்வர்க்கு முரிக்கே, கிலத்திரி பின்றஃ தென்மனும் புலவர்' (கொல். பொ. 224) என ஆசிரியர் கூறுதல் காண்க.