பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஐங்குறுநூறு மூலமும் (முத்லாவது தலைவி இனங்து கூறுதல் காண்க. எம் இளமை சென்றி தவத் தொல்லஃகே" (அகம், 6) என்றசல்ை,ன் கல்விதா & இளமைப் புதாலங் கழித்து பழையளாயினம்ை, க்றும் றறிக் இவ்வாறு புதுவோரை மேவிக் கூடுதலும், பன்ழி யோரைக் கைவிட்டுப் பிரித்தும் அவம் கியல்பென்பதனையர் யாது கினேந்து, கினைந்த பயன் பெருகொழிந்து செஞ்சழிந்து நிற்கின்றே னென்பாள், வறிதாகின் றேன் மடங்கெழு நெஞ்சு என்ருள். வருவரென் றுணர்ந்த மடங்கெழு நெஞ்சம்; ஐயங் தெளியரோ நீயே" (அகம். 808) என்பக்குலும் இக் கருத்து வலியுறுதல் அறிக. செம்புலப் பெப்ங்ர்ே பேர்ல, இருவர் நெஞ்சமும் கலந்து ஒன்ருய காலத்தும், அவர்கெஞ் சின் பான்மை அறியாது கழித்தமை கருதி கெஞ்சினை, ம்டங் கெழு நெஞ்சு என்று கூறினுள். தலைமகளேக் கூடியிருக்க தலைமகன், பிரிவின்கண் தன்னுற்ருமையை அவட்கு அறி. வியா தொழிந்தமை சுட்டி, தன் நெஞ்சினே, 'உடம்ப்ான் டொழிந்தமை யல்லகை, மடங்கெழு கெஞ்சம் கின்னுழை யதுவே" (அகம். 29) என்று கூறுமாற்ருனு மறிக. இஃது. அழிவில்கூட்டத் தவன் பிரிவாற்ருமை. இது, காய்தலும் உவத்தலும் பிரிக்கலும் பெட்ட லும், (கொல். பொ. 147) என்புழிப் பிரிக்கலின் பாற்படும். ஆசிரியர் கச்சிர்ைக்கினியரும் இதுவே கூறினர். புதன்மிசை துடங்கும் வேழத்தின் வெண்பூ விசும் பின்கட் பறக்குக் குருகுபோலக் கோன்றும் என்றது, சிறப் பில்லாப் பாத்தைய ராயினும் புதுமை நலத்தால் உயர்ந்த குல் மகளிர்போலத் தோன்றுவர் என்றவாறு. மெய்ப்பாடு : தன்கட் டோன்றிய வருத்தம் பற்றிப் பிறந்த இளிவால். பயன் : மெலிவுரைத்தல். (எ). இருஞ்சாயன்ன செருந்தியெடு வேழன் கரும்பி னலமருங் கழனி யூரன்