பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 'தண்ணக மண்ணளே” (ஜங் 27, 30) என்று சான்ருேம் மிக்கெடுத்துக் கூறுப. கண்டின் உடலிற் புள்ளியும் வரியும் பொருங்கி மேனி நலம் செய்ய, சில பொன்னிறமும் கொண்டு உலவும். அதன் கால்கள் வரைந்து தனி கூரியவாப் இருக்கலின், அது செல்வ தஞ லுண்டாகும் சுவடு, கிலத்தில் கோலம் எழுதியதுபோல விளங்குகல்கண்டு, வரித்தல் என்னும் வாய்பாட்டால் வழங்கி னர். இதனுடைய கண்கள் உடலிற் சிறி துயர்ந்து, வேம்பு, கொச்சி முதலியவற்றின் அரும்புகளைப்போறலின், நொச்சி மாவரும் பன்னகண்ண, எக்கர் ஞெண்டு' (நற். 267), வேப்பு கனே யன்ன நெடுங்கனிர் ஞெண்டு ' (அகம், 176), வேப்பு னே யன்ன கெடுங்கட் கள்வன் ' (ஐங், 30) என்று சிறப் பிப்பர். புள்ளிக்கள்வன்' (ஜங். 21, 22, 24) வரியலவன்" (நற். 106) பொன்வரி பலவன்” (குறுங். 803) பொறிமா ணலவன்’ (சிலப். 10:91) என்பனவும், கொடுந்தா ளலவ' (ஐம். ஐம்.42) கொடுந்தா ளளேவா ழலவன் ' (குறுங் 351), என்பனவும், 'அளேவாழலவன் கூருகிர் வரித்த" (குறு. 35 ), " எக்கர் ஞெண்டின் இருங்கிளேக் கொழுகி, இலங்கெயித் றேன் ரின்னகை மகளிர், உணங்குதினே துழவுங் கைபேசில் ஞாழ்ல், மனங்கமழ் நறுவி வரிக்கும் துற்ைவன் ' (நற். 261), 'இருஞ்சேற்றள்ளல் திதலையின் வரிப்பவோடி" (அகம.176), அலவன் கூருகிர் வரித்த வீர்மணல் ' (குறுக். 351) எனப னவும் பிறவும் போதிய எடுத்துக்காட்டுக்களாம். கூரிய உகிருடைமையால், வயலில் மு|ற்றிச்சாய்க் அறி கிடக்கும் தெற்கதிர்களேயும், வித்திய ஞான்று முளைத்த மு:ள களேயும் அறுத்து நெற்பயிர் முத்லியவற்றுக்கு இடையூறு செய்வதும் கண்டிற்கு இயல்பு. மேலும், மெல்லிய நீர்க் கொடிகளைக் துண்டித்துக் கான் செல்லும் வழியைச் செம்மை செய்துகொள்ளும் சீர்மையு முடையது. - கள்வன் ஆம்ப லறுக்கும்.” (21), வயலைச் செங்கொடி கள்வனறுக்கும்." {25), கள்வன் வள்ளே மென்காலறுக்கும் ' (26), விக்கிய