பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI. என்பால் தமிழ் பயின்ற மாணவர் திரு. கா. கோவிந்த முதலி யார் என்பவர் யான் எழுதிவைத்த விளக்கவுரையினைக் கண்டு, இரு.ாறு வெண்பொற்காசுகள் தந்து அச்சிடவேண்டுமென நயந்தனர். சிலபக்கங்கள் அச்சாகியதும், தமி ர் பலர்க் f . { 豹 9 கு கு அனுப்பி அவர்தம் மனக்குறிப் பற்றியத் தொடங்கினேன். அவருட்பலர், அவ்வுரையைச் சுருக்குதலும் பெருக்குதலு மின்றிச் சென்றங்குவிடுவது ஏலம் எனக் கூறித் தெருட் ருங்கு றத தெரு டினர். இந் நூல் முற்றும் அச்சாகியயின் வெளியிடுவதாயின் காலம் நீட்டிக்கும் என்று கருதி, ஒவ்வொரு பகுதியாக வெளியிடுவது தக்கது ೯೯T அன்பர் பலர் விரும்பினர். அவ் வண்ணமே முதற்பகுதியாகிய மருதம் மட்டில் இப்போது வெளியிடப் பெறுகின்றது. உரைக்குறிப்பு, ஆசிரியர் வரலாறு, ஆராய்ச்சிக் குறிப்பு அரும்பத வகராதி முதலியவை இறுதிப் பகுதியின் தொடக்கத்தில் வெளியிடப்பெறும். . இன்னுேசன்ன நூல் வெளியீடும் உரை வெளியீடும் பெரும் பொருளும், பேசறிவும் படைத்த பெருமக்களே செய்தற்குரியாக, பொருளின்மையும் சிற்றறிவும் உடைய யான் செய்யத்துணிவதும் செய்வதும் பலராற் பெரிதும் ாகையாடற்குரியவேயாம்; ஆயினும், நல்லறிவும், நாளும் நம் தமிழ்மொழியின் முன்னேற்றங்கருதும் மனநலமும் உடைய நண்பர்பலர் என்பனியினயும் ஊக்கி இயன்றவளவு வேண் டும் உதவிபுரிச்தது, அப்பலரது பெருகையினையும் யான் மறக்குமாறு செய்தது. இத்துறைக்கண் பெரும்பொருளுதவி, நல்லது புரிந்த தமிழ்ப்பெருஞ் செல்வர்களான திரு K. கோவிந்த முதலி பாரின் தந்தையார் உயர்திரு. காங்க முதலியார் அவர்கட்கம்