பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது இதன் உடலின் ஒருபகுதி ஒடொன்றில் அடங்கி புளது; உடற்பொருளே ஆராய்ந்த விடத்து, அது, கடல். நீரிற்பிறக்குஞ்சுண்ணும்பின லாகிய தென்பது தோன்றுகிறது. இதன்கிறம் பொன்மையும் சாம்பல்கிறமும் எனப் பலதிறப் படும், - இகன்கலே உ ட வி ன் வேறுபட்ட கன்று ; ஒட். டின் உள்ளே, ஒருபுறத்தே, கொடுக்குகளுக்கு இடையே யுளது ; இதன்வாய், இாண்டு தசைச் செதிள்களால் மூடப் பட்டுள்ளது. வாயின் இருமருங்கிலும் இரண்டு உணரிகள் (Feelers) உண்டு. அவை நீண்டு பல மூட்டுக்களால் (Joints) இணேப்புற் றிருக்கின்றன. இரண்டு சிறு தண்டு. களின் தனியில் கண்கள் அமைந்திருக்கலின், அலவன் காற். றிசையும் காணக்கூடிய நோக்குடையது. தண்டின் நுனிக் கண் இருத்தலின், கண்களே வேண்டும்போது சீட்டவும் சுருக்கவும், ஒடுக்கவும் கூடும். கண்சுமந்து கிற்கும் கண்டு வேப்புண்யும், கொச்சியரும்பும் நிகர்த்தலின், அவற்றை உவமை கூறினர் சான்ருேர், * - இகன்தேகத்தின் அடிப்பகுதியில் செதிளகளபல உண்டு ; அவை அடிக்கடித் தூய நீரை வாய்க்கண் இறைக் தலின், கண்டு, உயிர்க்காற்றுப் (Oxygen) பெறுகின்றது. மருங்குக்கு ஐக்காகப் பத்துக் கால்கள் உடையதாயினும் தலைப்பகுதியின் இருபுறமும் இரண்டு கவைக்க கொடுக்குகள் கின்று, இரைப்பொருளேப்பற்றவும், துண்டிக்கவும், வேண்டு வனசெய்யவும் கைபோற் பயன் படுகின்றன. ஏனேயெட்டும் கூரியஉகிர் ஒன்றே யுடையவாய் நுண்மணலை வரிக்கும் கோன்மையுடையவாம். ஒவ்வொருகாலும் பல மூட்டுக் களால் இணைப்புற்றிருக்கின்றது என்று முன்னே கூறினும், உறுப்புக்களுள் யாதானும் ஒன்று ஊறுபட்டு ஒடிந்து, விடின், அதனைப் போக்குதலும், புதியசொன்று முளேக்கலும் அலவனுக்கு இயற்கைய்ே அமைந்தன. மேலும், உடல்