பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 71 ஒ4 ஒளித்துக்கொள்ளும். கூட்டமாய்ச் சென்று இரைதேடும் இயல்புடைய சணடினம, இருகால, இந்து சமுத்திரத்து நிலப் பகுதி காணச் சென்ருர் சிலர், உறங்கிக்கிடக்க அமையம் R * w e. - 杂 م .متر - & 象 நோக்கி, அவர்தம் உடைகளேயும், அவர் பிடித்து வைக்க மீன் களையும் துண்டித்துக் கவர்ந்து சென்றன என்று ஆங்கிலேயர் . 姆 கெ- 单 :; :سبېجي ،بي , ; or TamilBOT (பேச்சு) - 峻 * ஒருவர் கூறுகின்மூர். அங்கனம் சென்ருருள், ஒருவர், "நாங் கள் மாத்திரம் உடனே விழித்திலேமாயின், எங்களே அங்கண் டினம் கொன்றேயிருக்கும் என்று எழுதுகின்ருர். தேங்காய் *. چ ہسہ ● °。峦 & .ۃ اللہ ع * - * 海 眼 பறிக்கக் கென்னேயின் மேல் ஏறிஞர் ஒருவர், ஆண்டுக் தேங்காபொன்றில் கண்டிருப்பக் கண்டாம் ; கடற்கரைக் கண் வாழும் கண்டுகள் சில பல மைல்களுக்கப்பால் உலவக் கண்டதாக ஆக்கிலேயர் ஒருவர் உரைத்துள்ளார். இவ்வாறு உயிர்களின் இயல்பினே அவ்வப்போது கண்ட பெருமக்கள் எழு திவைத்துள்ளன. பல கிடைக்கின்றன. அவற்றை ஈண்டு ※》 எழுதத் தொடங்கின், இக்ால் கண்டிற்கே யுரித்தாமென்று அஞ்சுகின்ரும். 21. முள்ளி நீடிய முதுநீரடைகரைப் புள்ளிக் கள்வ னும்ப வறுக்குந் தண்டுறை யூரன் றெளிப்பவும் உண்கண் பசப்ப தெவன்கொலன்ஞய். 策 o صمم புறத்தோழுக்கம் எனக்கு இனியில்லே ' என்று தலைமகன் தெளிப்பவும், அஃது உளதென்று வேறுபடும் தலை மகட்குத் தோழி சொல்லிய5. ப.-ரை:- “முள்: டிே........... ஊரன் ' என்றது தனக்கு உரித்தாசிய இல்லின்கண் ஒழுகிப் பரத்தையரோடு தொடர்ச்சி யதுப்பான் என்.வாறு. ア -- பு-ரை-நீர்முள்ளிச் செடிகள் நீண்டு வளர்ந்துள்ள பழைய நீர்மிக்க அடைகவையின்கண், புள்ளிகளையுடைய கண்டு, அங்கீரிற் படித்து கிடக்கும் ஆம்பலின் தண்டி:ே