பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பவன். பெற்ருேர்களே வருத்திப் பொருள்வாங்கித் தன் இன அழகுபடுத்திக் கொள்பவன். அவ்வியல்புடையன் அங்கு வந்தது சொற்பொழிவிற்காகவா? அல்ல. அடுத்து கடக்க விருக்கும் நாட்டியத்திற்காகவே வந்திருக்கான். முன்னணி யில் அமர்ந்திருந்ததும் அதற்காகவே. அவன அருட்பா படிப்பவன். அப்பெருங் கூட்டத்தில் கனக்குப் படிக்கத் தெரியாதென்று உண்மையாகக் கூற வெட்கப்பட்டான். வாய் மெதுவாகவும் அரைகுறையாகவுமே கூறியது. இருப் பினும் அவன் கண்ணும் முகமும் உண்மையை ஒளிக்காமல் எடுத்துக் காட்டின. அவன் நிலையை நோக்கிக் தலைவர் வருங்தினர். அவனே வெட்கப்பட வைக்கதற்குத் தாம் வெட்கப்பட்டார். அச்சமயத்தில், பின்னேயிருந்து உயர்ந்த எடுப்பில் ஒருகுரல் எழுந்தது. தலைவர் மருண்டு திரும்பினர். ஒர் இளைஞன். தனக்கு விசிறிக் கொண்டிருப்பவன் ஒரே ஒரு துணியைமட்டும் உடுக்திக் கொண்டிருந்தான். மிகவும் எளியவகைக் காணப்பட்டான். அவன் விசிறுவதை சிறுக் தின்ை. தலைவர் கூருமலேயும் அருட்பாவைப் பாராம லேயும் பாடத் தொடங்கிவிட்டான். "கோடையிலே இகளப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவே" எனத்தொடங்கி இனிய இசை பொழிக் தான். படிக்கத் தெரியும் என்பதோடு இசைப் பயிற்சியும் உண்டு என்பதை இனிது விளக்கினன். அனைவரும் கேட்டு மகிழ்ந்து பாராட் டிஞர்கள். உடனே கலவர், விசிறுவகை கிறுத்தச் செப் தார். அவனுக்குப் பால் கரும்படிச் செய்வித்தார். அருகில் அமரவைத்தார். இக்க ஆரவாரத்திற்கிடையில் மெதுவாக நாகரிக இளைஞன் கழுவி விட்டான். சொற்பொழிவும் முறையே முடிந்தது. பின் கலேவர் அவ்வேழைச் சிறுவனத் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று மேலும் விளக்கக் திற்குக் கொண்டு வரலாஞர். ஞாயிறும் மின்மினியும் இக்கதை நமக்கு உணர்த்துவது என்ன? ஏழைச் சிறுவன் அக்கூட்டத்தில் ஒளியுடன் காணப்பட்டான். ஆரவார இளைஞனே ஒளிமங்கிக் காணப்பட்டான். ஏழைக்கோ மின் விளக்கும் அமுகுதரும் ஆடை அணிகலன் களுமில்லை, மற்றவனுக்கே அவை இருங்தன. அப்படி யிருங்தும் ஏழைச் சிறுவனுக்கு ஒளி உண்டாக்கிய விளக்கு எது? அதுதான் கல்வி. கல்லாமை என்னும் இருள் ஆரவார இளைஞனே மங்கச் செய்தது. கல்வியாகிய கதிர வன் சுடர்விட்டெரியும் இடத்தில், ஆடை அணிகலன் என்னும் மின்மினிப் பூச்சிக்கு என்ன பெருமையுளது? அழகும் அணிகலமும் ஆகவே, பிள்ளைகட்குத்தலைமயிர் அழகும். மார்பழகும். பல்லழகும் ஆடையழகும் அணியமுகும் பூசிக்கொள்ளும் பூச்சமுகும் அழகாகா. நால் கற்ற கல்வியழகே அழகாகும். ஆதலின் அவர்கட்கு வேறு அணிகலங்களும் வேண்டாம். அழகுக்கு அழகு செய்யவும் வேண்டுமோ? வேண்டாவேl இக்கருத்துக்களே, 'மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும் உகிர்வனப்பும் காதின் வனப்பும்-செயிர்த்ச்த்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு' என்னும் சிறுபஞ்ச மூலக்தாலும், குஞ்சி யழகும் கொடுந்தான்க் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து தல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு என்னும் காலடியாராலும்,