பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Շ0 தென்ருல் அரசர்கட்கு மனமே வருவதில்லை. புலவர்கள் வெளியூர்க்குச் சென்று விர்ைவில் வந்துவிடுவதாக அறிவித் தாலும் எளிதில் விடையளிக்கமாட்டார்கள். புலவர்கள் விரும்பிய பொருளேத் தருவார்கள். தமக்கில்லாவிட்டாலும் புலவருக்குக் கொடுப்பதை கிறுத்தமாட்டார்கள். அதிக மான் என்னும் அரசன். உண்டால் ைேண்டநாளேக்கு உயிர் வளர்க்கும் கெல்லிக்கனி யொன்றைத் தான் உண்னமல் ஒளவையாருக்கு அளித்தானம். தம்பியால் காடடைந்த குமணமன்னன் அங்குவங்து தன்னைக்கண்ட பெருங் கலைச் சாத்தனர் என்னும் புலவரிடத்தில், தன் தலையை அரிந்து கொண்டுபோய்த் தம்பி கையில் தங்து ஆயிரம் பொன் பெற் அறுக்கொள்ளும்படி அறிவித்தானம். கள்ளி என்னும் அரச ைெருவன் வேட்டையாடச் சென்ற காட்டு வழியில் வன் பரணர் என்னும் புலவரைக் கண்டான். கண்டதும் அங்கடுக் காட்டிலேயே தானே உணவு தேடிப் (தயாரித்து) புலவரின் புசியைப் போக்கினம்ை. போக்கித்தான் அணிந்திருந்த அணிகலன்களையும் அவர்க்களித்தான். அளித்து இது, கடுக்காடாதலின் இவ்வளவே செய்யமுடிந்தது, வருந்த வேண்டாம் ’’ என மன்னிப்புக் கேட்டுக்கொண்டானம். அவன் அன்பு:கான் என்னே கற்றவர்களின் பெருமையைக் தான் என்னென்று எடுத்தியம்புவது ? புலவர்தம் மிடுக்கு o ஆகுல்,புலவர்கள் அரசரின் தயவுக்குக் காத்திருந்து கையேந்தி கிற்கவேமாட்டார்கள். தம்மை அரசர் இழிவு படுத்துங்காக அறிந்தால் உடனே அவ்விடத்தைவிட்டு அகன்று விடுவார்கள். ஒன்றும் ஈயாத அரசர்க்கு ஒருசிறி தும் அஞ்சாமல், அவர் எதிரிலேயே அவர்தம் கல்நெஞ்சைச் சுட்டிக்காட்டுவார்கள், கடமையைக் கழிப்பதற்காகச் சிறிது கொடுத்தாலும் வாங்கமாட்டார்கள். காலம் நீட் 8፤ 参 ● <参 拳 ங் டித்துக்கொடுக் தாலும் வாங்கமாட்டார்கள. 常鸞శ్రీ; க்ளில், அஞ்சாமலும் உரிமை பாராட்டியும் : யமுடி வார்கள். அரசர்களும் அப்புலவர்களே 9డ్డా so to ಲ * புல ሠLህtr...! முடிந்தாலும் ஒன்றும் செய்யமாட்டார்கள். விடின் வர்கள் போற்றினும் போற்றுவர் : பொருள ఫే: துாற்றினும் அாற்றுவர் ' என்பது அரசர்களின் ● 哆 ലേഖf ல் கின்றுகொண்டேயிருக்கும். அனம . ST அாற்றப்பட்ட அரசனப் பெருமையில் குைుళ్లి třešG ணுவது அக்கால் வழக்கம். இக்காலத தும லேர்,ே ..? அஞ்சுவது அக்காரணம் பற்றியேயாம. стGof ே ே கள் இங்ங்ணம் எள்ளளவும் தம்மை எளியவா --- அல்லது கொள்ளமாட்டார்கள். அரசர்க்கு ஒப்பான கொள் இன்னும் மேலான பெருந்தன்மையுடனே" ് வார்கள். . இங்கிகழ்ச்சிகளையெல்லாம் gಖ இறுள் ே õበr@gmff பழங் தமிழ்ப்பண்டகசாலையில் (பொக்கிஷம்) பரக லாம். அரசரின் அணுக்கத்தொண்டு + T as மற்றும் அரசர்கள் அணுககக தாடை அதற்கு கற்ருேர்க்குத் தொண்டு செய்ததும | ;ع_. -٢ ء எடுத்துக்காட்டாக ஒரு வரலாறு கான Li T i D. ாண்டராய் கின்ற . - ● . . . حم ۹ جایه ، ாருவர். சேரமான் மோசிகானர் எனனும புலவ. ஒருவ சனேக் தகடூர் எறிங் தபெருஞ்சேரலிரும்பொறை எனனும :് காண விழைந்து வழிநடந்தார். பசியால் ఎల్ 3ன @ - மெல்ல அரசனது அரண்ம GD山 வெயிலால் வாடினர். 姆 - டில் யும் அடைந்தார். அரண்மனையின் ஒரு பகுதியில் & - 10 《海 e * ங் கது. அது முரசு வைககும ΕΑ ஒன்று போடப்பட்டிருருகது முரசை ஒரு மங்கலப லாகும். அக்காலத்தில் அரசர்கள். பொருளாகக் கருதி அதற்குக தனிக்க பாடு செய்வது வழக்கம். அம்முரசுகடடி பட்டுல் அமைத்து வழி லில் ஒருவரும் அமர