பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮽ? கத்தை உணர்த்துவதைத் தமிழிலக்கணம் தற்ருேர் கன் கவர். மேலும் இக்குறளிலுள்ள இருபத்தேழு எழுத் துக்களுள் இருபத்து மூன்று எழுத்துக்கள். கடின ஓசை ஆடைய வல்லெழுத்துக்களாக இருப்பதை ஊன் Aw ക്സേ உண்மை புலகுைம். வள்ளுவரின் உள்ளக் கருத்தில் இருந்த கடுமை, வல்லோசை மிக்க சொற்களின் arara வெளிப்பட்டு விட்டது. இக்குறளேப் பன்முறை -ಹä வாய்விட்டுப் படிப்பவர்கள் இங் நுணுக்கக்கை கன்குணரலாம். பொதுவாக, கம் பழங்தமிழ்ப் புலவர்கள் கல்லாதாரை. 'மாடு" என்றும் மரம்’ என்றும் பலவாறு வைத்திருப்பதன் வாயிலாகவும் கல்வியின் கட்டாயத்தை உணர்த்திப் போங்துள்ளனர். 2. பெண் கல்வி . இங்கு மற்ருெரு செய்தி குறிப்பிடவேண்டியது இன்றி யமையாக கடமையாகும். "கல்வி யென்பது ஆண்கட்கே உரியது ; கல்விக்கும் பெண்கட்கும் ஒருவகைத் தொடர்பும் Gమి @ఖ వడ్డి ' என்று பேதையர் சிலர் பிதற்றுகின் றனர். ஆப் பித்தர்கள். "அடுப்பதும் பெண்கட்குப் படிப் பெதற்கு ?’ என்பதை அடிக்கடி உருப்போடுகின்றனர் - இப் ஆற்போக்காளரின் பெற்றியை என்னென்று திெ: -4 பகுத்துழிஆைத் கொண்டு ஆராய்ந்து நோக்குவார்க்கு - உண்ழ்ை_விளங்காமற் போகாது. எவ்விதத்தில் கல்வி ஆண்க்ட்கிே"உரியதாகும்? என் பெண்கட்கும் உரிய தாகாதர: பெண்களும் படித்தால் வரும் தீமை என்ன ? உலகில், பெண்களும் ஆண்களைப் போலவே ஒத்த (சம) அளவு இருக்கின்ருர்கள் அல்லவா ? அவர்கள் இல்லாமல் ఒఖతఃதான் நடைபெறுமா ? ஆதலின், அவர்களும் கல்வி கற்ருல்தான்,நாடு,மேன்மேலும் நலம் பெற்றிக் திகழும். 98 சில ஆண்கள் உண்மை உண்ாது தம் கலத்தையே கருதிப் ன்ெ மக்கள் அடக்கி ஆள்கின்றனர். ஒருவித உரிமை யும் அவர்கட்குக் கொடுப்பதில்லை. ஆண்கட்கு عepgلبنان தற்காகவே பெண்கள் பிறந்திருப்பதாகவும் எண்ணுகின் றனர். இம் மடமையோர், இனிமேலாயினும் இன்னபிற எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தம் பெண் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கட்கும் போதிய அளவு கல்வி யறிவைப் புதவேண்டும். பெண்கள் கல்வி கற்றிருந்தால், தம், பிள்ளே களே. இளமையிலிருந்தே கல்வி புகட்டிக் கெட்டிக்காரராக ஆக்கிவிடலாம். பிள்ளைகளும், கிட்டத்தட்ட விட்டிலேயே ஒரளவு தொடக்கக் கல்வியினைப் (ஆரம்பக் கல்வி) பெற்றி விட முடியும். 5 ற்பழக்கமும் உண்டாகும். எ : .ே வ, தற்போது பெண் கல்வியின் தேவை இனிது புலகுைம. விட்டு வேலை மேலும், பெண்களும் படித்து உயர்தர வேலைக்குச் (உத்தியோகத்திற்குச்) சென்றுவிட்டால் விட்டு வேலைகளே யார் செய்து முடிப்பது? என்ற ஒலர் கேட்கின்றனர். முன் கூறியுள்ளபடி உயர்தர வேலைக்கே படிப்பு என்பதை அறவே மறந்துவிட வேண்டும். ஏனேய வசதிபெற்றுள்ள வர்கள் வெளி வேலைக்குச் செல்லலாம். இல்லாதவர்கள வீட்டிலேயே இருக்கலாம். தற்போது படித்து உயர்தர வேலைகளில் இருக்கும் ஒடன்களின் வீடுகள் பாழ-ை' கிடக்கின்றன : படித்த பெண்மணிகளும் வீட்டு Gඛණ්ඨිකෝ கஅளச் செய்து முடிக்கவில்லையா? அயல்நாடுகளில் பெண்கள் பலர் படித்திருப்பதால் அங்காடுகள் நலமிழந்துவிட் டனவா? இல்லையே! மேலும் மேலும் ஓங்கியே வளர் கின்றனவே ! -