பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரண்யம் பகுதி கல்வியின்- விளக்கு ՅՔւԳ.tւյւՃ- அக் கல்வி, உன் - ான் ,岁 -- : , یہ و جے ir " و به «Eت கப் பின்வரும் சிதகதையின் வ) ամ 5 ցrairլյ .யிலாக கன்கறியலாம் نه تیم به சிறுகதை ஆசிரியர் o • o கட்குமுன் է-Քլ9-ు தம பள்ளிக்கூடத்தில் சில்லான் ஓர் ఆరిజె" 'ஆ முடித்த தம் ւDfraԾԾraյդ- e o டு o இருவர் இருக்கும் »« پ2.ے پہیے ی(جی ٹیڑیGتمی 7 fعع அம்ெப வாழ்க்கை |ಿ బ్రొ செய்துகொண்டு fr థ్రాlణ6 விளக்கமும் இன்றி 101 பட்டார். மேலும், அகத்துாய்மை புறத்தாய்மைகளுடன் சிலர்க்குத் திருக்குறள் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வமயம் தம் பழைய ஆசிரியர் வருவதைக் கண்டார். எழுந்து வணக்கம் செலுத்தினர். ஒர் இருக்கை தந்தி இருக் கவும் செய்தார். ஆசிரியரும் மகிழ்ச்சியுடன் அம்ர்ந்தார். அமர்ந்து அம்மாணவரை நோக்கிக் "தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்ருய் கையில் இருப்பது என்ன நூல்?” என்று கேட்டார். அம்மாணவர் "இது திருக் குறள்: நான் தற்போது ஒரு நிலையத்தில் தொழிலாற்றி வரு கின்றேன்; ஒய்வு நேரங்களில் வீண்காலம் போக்க விருப்பம் இல்லாமையால் இங்குள்ள சிலர்க்குத் திருக்குறள் பாடஞ் சொல்லி வருகின்றேன் ; எல்லாம் தங்கள்பால் பெற்ற செல்வமே' என்று வணக்கத்துடன் பதில் கூறினர். பின்பு ஆசிரியர் "ஆல்ை ங் பள்ளிக்கூடத்தை விட்டு வரும்போது. திருக்குறளில் இவ்வளவு புலமையும் திறமையும் பெற் றிருக்கவில்லையே; தற்போது பாடஞ் சொல்வதைப் பார்த் தால் எனக்கே வியப்பாய் உள்ளதே' என்று தெரிவித் தார். அதற்கு அம் மாணவர் யான் தங்களிடம் கற்றதைக் கொண்டு மேலும் வளர்ச்சி செய்து கொண்டேன்; எல்லாம் தங்கள் வாழ்த்தின் எதிரொலிதான்' என்று விடை பகர்ந் தார். அங்குள்ள ஊரார் பலரும், அம் மாணவருடைய கல்வியறிவொழுக்கத் திறமையைப் பற்றியும், செய்யும் தொண்டைப் பற்றியும் பலவாறு ஆசிரியரி புகழ்ந்து கூறினர்கள். அவரும் தம் பழைய மாணவரது கல்வி விளக் தைக் கண்டு களிப்படைந்தார். அம் மாணவர் வீட்டிலேய்ே. சிற்றுண்டியும் நடைபெற்றது. பின்னர், பழைய மாணவர் மற்ருெருவரையும் கண்டு களிக்கலாம் என எண்ணி, ஆசிரி யர் அவர் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல்லலானர். - கால ஒன்பது மணி இருக்கலாம். ஆசிரியர் சென்ற போது அவ்விரண்டாவது மாணவர் தெருத்திண்ணையில்