பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7@. பின்4-Ք இடை மாணவர் அடுத்தபடியாக இடை - şi - - - * • மாணவர்க்கு - *- - கிளியையும் இப்பாகக் கூறுவது , తాత్రి ஆக் - رينيوم ما يجيده دقتههها

  • 1 1 1

- مراه جیمدایر . می ، ۷۰ تخم ، ۹ -اح « - , * * " ***** برعهدم» جعه - பயிரிடுவோர் செய்த உழைப்புக்குத் தக்கி,அளவே பயன் தரும். அது போல, இடைமானவரும் ஆசிரியரின் உழைப்புக்குத் தக்க அளவே பயன் பெற்றிருப்பார்கள். கிளி. சொன்னதை மட்டும் சொல்லும். அதுபோல இடை மாணவரும் ஆசிரியர், கற்பித்த அள்வே கற்றிருப்பார்கள். இம்முறைகள் இடைப்பட்டனவாகும். கடைமாணவர் அடுத்தபடியாக, கடைமாணவர்க்கு இல்லிக்குடம் (பொத்தல் குடம்). ஆடு. எருமை, நெய்யரி (பன்னடை) என்னும் நான்கையும் ஒப்பாகக்கூறுவது.வழக்கம். பொக் தல் குடம், ஊற்றிய தண்ணிரை உடனே, ஒழுகவிடும். அதுபோலக் கடைமானவரும், , ஆசிரியர்:சொல்லியவற்றை அப்போதே மறந்துவிடுவார்கள். ஆடு,:ஒரு செடியில் சிறிதும் மற்ருெரு செடியில் சிறிதுமாக மேய்ந்துகொண்டே போகும். அதுபோலக் கடைமாணவரும். ஒரு பள்ளிக் கூடத்தில் சில நாட்களும், ஒர் ஆசிரியரிடத்தில்.சிலநாட்களு மாகக் கற்கக் தொடங்கிக் கல்வியில் முழுப் புலமை பெருது சிதைத்துக்கொள்வார்கள். எருமை. தண் ணி ைர க் கண்டால் கலக்கியே குடிக்கும்; கலக்கியே குளிக்கும். அது போலக் கடைமானவரும், ஆசிரியர்க்கு அடங்காமலும் பணியாமலும் அவரை வருக்கிப் பாடங்கூறச் செய்து தாமும் பயன்பெருது ஒழிவார்கள். பன்னடை, ஒன்றை வடிகட்டினல் கல்லதைக் கீழேவிட்டு, ஈ. எறும்பு, துரசு. தரும்புகளேயே பற்றிக்கொள்ளும். அதுபோல்க் கடை மாணவரும், ஆசிரியர் சொல்வியவற்றுள் கல்ல கருத்துக் களையெல்லாம்.விட்டுத்தள்ளி, வேடிக்கைக்காகச் சொல்லிய வேண்டாத கருத்தொன்றையுமே விரைந்து பற்றிக்கெர்ன் வார்கள். இம்முறைகள் க்டைப்பட்டினவும், பொருங்தின்