பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கொடுத்தல், மோத்தல், உண்ணல் முதலிய ஒவ்வொன் -றையும் செய்யத் தூண்டும். எனவே, நாம் நற்குண. நற்செய்கை உடையவர்களாகவும், காரியங்களில் திறமை யுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமானல், கம் மூளையி லுள்ள ஒவ்வொரு பகுதியும் ஒழுங்காய் இருக்க வேண்டும் என உணரலாம். அதற்கு மூளையின் உட்பகுதிகள் அனேக் தும் போதிய இரத்த திட்டத்தில்ை கிறைந்திருக்க வேண்டும். எப்பகுதியில் இரத்த ஒட்டம் குறைகின்றதோ அப்பகுதியால் இயக்கப்படும் வேலையை நாம் ஒழுங்குபெறச் செய்யவே முடியாது. குறைபாடு உடையவராகவே காணப் படுவோம். எடுத்துக்காட்டாகச் சிலவற்றை எடுத்துக் கொள்வோம். நினைவாற்றல், கல்வித் திறமை, கற்குண. நற்செயல்க்ள் எனும் இவற்றை இயக்கும் பாகங்களில் கல்ல. இரத்த ஒட்டம் இருக்கப் பெருதவர்களே. அறிவிலி களாகவும் கெட்டவராகவும் காணப்படுவார்கள். அன் ஞர்க்கு இயற்கையாக இருக்க வேண்டிய இரத்த ஒட்டம், நோய், ஒயாத எண்ணம், ஒயா உழைப்பு முதலிய பல காரணங்களால் கெட்டுவிடுகின்றது. ஆதலின், அந்த் இரத்த ஒட்டத்தைத் திரும்பவும் அம்மூளைப் பகுதிகட்குக் கொடுக்க வேண்டும். ஆனல், இரத்த ஒட்டத்தை மூளைக் குச் செலுத்துவது எப்படி? தலைகீழாய் சிற்றலால் மூளைப் பகுதிகள் போதிய இரத்த ஒட்டம் பெறுகின்றன. பெற்றுச் சுறுசுறுப் படைங்து சரிவர வேகல செய்யத் தொடங்குகின்றன. ஆகவே,அம்மூளையை உடைய மனிதர்களும், நுண்ணறிவு மிக்க்வராயும் கினேவாற்றல் நிரம்பியவராயும், கற்குண, கற்செய்கை உயிையவராயுமாகத் திகழ்கின்ருர்கள். இக் கருத்திக்களேயெல்லாம்,அயல்காட்டு உடல் நூல் ஆராய்ச் சியின்படியும், கம்சாட்டுச் சித்த்ர்களர்ல் இயற்றப்பட்ட 119 யோகப் பயிற்சி நூல் ஆராய்ச்சியின் படியும் இனிது உணரலாம். சிரசாசனம் எனவே, மேற்கூறப்பட்ட ஆசிரியர் ஒருவர் உணர்ச்சி யற்ற மாணவர்களைத் தலைகீழாய் சிற்க வைத்து வந்ததும் ஒரு விதத்தில் பொருத்தமாகவே புலப்படுகின்றது. அதிலும் மாலை நேரத்திலேயே அங்ங்னம் செய்தது மேலும் அமைவுடையதாகக் தோன்றுகின்றது. அப்பழக்கத்தால் மாணவர்கள், நுண்ணறிவும், கினேவாற்றலும், கல்வித் திறமையும், கற்குண கற்செய்கைகளும் உடையவர் ஆவார் கள். கல்வியினையும் உணர்ந்து கற்பார்கள். அவ்வுணர்ச்சி யால் அவர் கல்வியும் விளக்கம் பெறும்: யினேக் கைக்கொள்வது கலம். ஆல்ை, இதனை ஒரு தண்டனையாகக் கொடுக்கப்பட்டுச்செ கப்ய வேண்டுவதில்அல. உடற் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டர்.நேரத்தில் செய்து தக்க பயன் பெறலாம். இதற்குச் "சிரசாசனம்' எனப் பெய ரிட்டு மாணவர்கள் சிலரும் எதினயோரும் செய்தே வருகின் றனர். ஆகவே, தலைகீழாய் சிற்கும் இம்முறை ஒருவிதத்தில் இன்றியமையாததாகவும் பொருத்தமுள்ளதாகவுமே புலப் படுகின்றது அன்ருே?