பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள் கடமை மற்றும், மாணவர் முயற்சி ஒன்றுமே போதாது; ஆசிரியர்களும் போதிய பொறுப்பும் முயற்சியும் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் மாணவர் கல்வி உணர்ச்சியுடன் விளக்கம் பெறும். சமைப்பவர் சிறிதும் கன்ருகச் சமைக்கவில்லையென்று வைத்துக்கொள்வோம். Tagaraj பசியாய் இருப்பினும் சாப்பிடுபவர் தான் எப்படிச் தாப்பிட முடியும்; ஆதலின், "கூலிக்கு மாரடித்தில்' என்றபடி இல்லாமல் கூடியவரையிலும் ஆசிரியர்களும் பொறுப்புடன் கற்பிக்க வேண்டும். மூட மாணவர்மேல் முழு வெறுப்புக் கொண்டு அறவே அன்னரை உதறிவிடவும் கூடாது. எவ்வெம் மாணவர் எவ்வெம் முறையால் கற்பித்தால் உணர்ந்து கற்பார்களோ, அவ்வம் முறையில் எல்லாம் தங்கள முழுத் திறமையினையும் பயன்படுத்திச் சொல்லு Gమిar44 கருத்தை முன் கூட்டியே உள்ளத்தில் அழைகதுத கொண்டு விரையாமல் வெகுளாமல் நயமுடன் கற்பிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்க்குப் போதிய புலமைத் திறமையும் சொல்வன்மையும் உலக அறிவும் உயர்ந்த குணமும் முகமலர்ச்சியும் கடுங்கிலமையும் சுறு சிறுப்பும், கல்லெண்ன மனப்பான்மையும் வேண்டும். நன்னூலில் ஆசிரியர்கள் பற்றிப் பவணந்தியார் கூறி யிருக்கும் நூற்பாக்கள் ஈண்டுக் கருதற்பாலன. പുത ഖ வருமாறு : 121 கல்லாசிரியர் இலக்கணம் "குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே.” - ஆசிரியர் ஆகாதவர் "மொழி குணம் இன்மையும் இழிகுண இயல்பும் அழுக்காறு அவா வஞ்சம்.அச்ச மாட்லும் கழற்குட்ம் மட்ற்பனை பருத்திக் குண்டிகை முட்த்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் உடையோர் இலர் ஆசிரிய ராகு தலே." பாடம் கற்பிக்கும் முறை "ஈதல் இயல்பே இயம்புங் காலக் காலமும் இட்னும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொனக் கோட்ட்மில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப." ஆசிரியர் பற்றியும் போதமுைறை பற்றியும் உளநூல் அடிப்படையில் இந்தக் காலக் கல்வி வல்லுகர்கள் கூறி யிருக்கும் கருத்துக்களுள் பெரும்பாலன. ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகட்கு முன்னமேயே நன்னூலில் கூறப் பட்டுள்ளமை குறிப்பிடக்தக்கதாகும். இன்னபிற கருத் 8