பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இவர்களும் கம்பும் வண்ணம் நம் பழங் தமிழ்ப் பெரியார் களும் இவற்றை ஆராய்ங்து கல்ல முடிபு கூறிச் சென்றுள் ளனர். நம் திருமூலர் கிருமங்திரத்தினேயே எடுத்துக் கொள்வோம். ஈண்டு. திருமூலர் கம் சொங் த (அதுபவ) கிலேயினே எடுத்துக் கூறியிருப்பது மிகவும் பாராட்டி ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். அஃது என்ன? 'கான் முதலில் என் உடம்பையே பயனற்றது என்றெண்ணி யிருந்தேன். உயிர் கிலேபெறச் செய்யும் பொருள்கள் காவும்-உடம்புக்குள்தாம். உள்ளன என்பதனே யும் கண் டேன். ஆதலின் உடம்பை அழிய விடக்கூடாது. உடம்பு அழியின் உயிர் அழிந்துவிடும். உயிர் அழியின் உயர்நிலை (மெய்ஞ்ஞானம்) அடைய முடியாது. எனவே, உயர்நில அடையவேண்டும். நீண்ட காஃளக்கு உயிர்வாழ வேண்டுமானல், அவ்வுயிர் குடிபுக்கிருக்கும் உடம்புகன் ருய் இருக்க வேண்டும். கடவுளும் கம் உடம்பைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ருர். ஆதலின். நான் உடம்பை வளர்க்க விரும்பினேன். உடம்பினை ஒம்பி வளர்க்கும் வழியினையும் (உபாயத்தினையும்) அறிந்தேன். அதன்படியே உடம்பினே ஒம்பி வளர்த்தும் வருகின்றேன். அதனல், உயிரையும் நீண்ட நாளாக வளர்த்துவருகின்றேன். அதனல், உயர் கிலே அடையவும் வழியுண்டாயிற்று' என ஆராய்ங் தணர்ந்து அழகாகக் கூறியுள்ளார். இக்கருத்தமைத்து, "உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே." "உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடிம்ப்டி மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே' 141 என அழகாகவும் அழுத்தமாகவும் பாடியுள்ளார். மேலும். இப்பெரியார் மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின் ருர். திருமூலர் வயதில் ஐயங்கொள் வோர். தற்போதாவது ஒருசிறிதாவது உண்மையறியலாம். மூவாயிரம் ஆண்டுகளில் முழு கம்பிக்கை யில்லாவிடினும் ஏறக்குறைய மிகப் பல்லாண்டுகள் வாழ்க்கேயிருப்பார் என்பதை எவரும் மறுக்க முடியாது. பழக்க வழக்கங்களே காரணம் எனவே, அயல்நாட்டு விஞ்ஞான ஆராய்ச்சியின்படி தான் நோக்குவோமே! அல்லது நம்நாட்டு மெய்ஞ்ஞான ஆராய்ச்சியின்படியுங்தான் நோக்குவோமே! நீ ன ட காளைக்கு உயிர்வாழுவதற்குக் காரணம், கரை, கிரை மூப்புக்களால் தளராத நல்ல உடலமைப்பே என்பதும், அங்கல்ல உடலமைப்புக்குக் காரணம், அவரவரும் கம்மம் மனத்தாலும். வாக்காலும், உறுப்புக்களாலும் (காயத் தாலும்) அன்ருட வாழ்க்கையில் எண்ணியும், பேசியும், செய்தும் வரும் பழக்க வழக்கங்களே என்பதும் எளிதில் புலனுகும. புலவர் கூற்றுப் பொருத்தமே எனவே, தற்போதுபிசிராங்தையார் என்னும் புலவரை எடுத்துக் கொள்வோம். மனேவி மக்கள், வேலைக்காரர் முதலிய அனைவரும் கற்குண நற்செய்கை உடையவர்களாக இருந்ததால் புலவரும் நல்ல பழக்க வழக்கங்கள்.உடையவ ராகத் திகழ்ந்தார். அரசனும் ஒழுங்காய் இருந்ததால் அச்சம். வறுமை முதலிய கவலைகட்கு இடமில்லாமற் போயிற்று. அவ்வூரில் சான் ருேர் பலர் வாழ்ந்ததால் நல்ல கூட்டுறவு கிடைத்தது. சுற்றுச் சூழலின் இயற்கைதானே