பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கருத்துக்களையும் எழுதியும் விடுவார்கள். கூறியும் விடுவார்கள். "நூல்உரை போதகா சிரியர் மூவரும் முக்குண வசத்தால் முறைமறந் தறைவரே' என்னும் இலக்கணக்கொத்து நூற்பாவால் இதனை அறிய லாம். ஆகவே, அங்ங்ணம் உள்ள தாழ்ந்த கருத்துக்கள ஒன்று கற்ருலும் மட்டும் கற்பவரும் கேட்பவரும் ஒதுக்கிவிடலாம். அதில் * > * © حتی به ஒன்றும் தப்பில்லை. அதற்காக அந்நூலாசிரியரையே உணர்ச்சி வேண்கும். வெறுத்து விடக்கூடாது. அந்நூல் முழுவதையுமே 卿 - o s - -> * கம்பாமல் ஒதுக்கி விடக்கூடாது. அங்கினம் செய்யின், சிலர் பல நூற்களைப் படித்துக்கொண்டே போகின் எல்லா நாற்களிலும் பிழைகான முடியும். எனவே, ருர்கள். ஆனால், ஒன்றையாயினும் உணர்ந்து கற்றுப் எல்லா ஆசிரியர்களையும் வெறுக்க நேரிடும். இங்கு. பயன் பெறுவதில்லை. நூற்கருத்துக்களே மறவாது ஒயிட: உணர்ச்சி வேண்டும் என்றதும் இதற்காகவே. வதும் இல்லை. அப்படியிருக்கவும் மேலும் சில நாற்களைப் o படிக்கக் தொடங்கிவிடுவார்கள். இவர்களின் ஆரவாரக் கூத்தை என்னென்று இயம்புவது? ஒருவன் தன் கையில் இருந்த செல்வத்தை (பணம்) வேண்டுமென்றே கீழே போட்டுவிட்டு, மேலும் அதுபோன்றே செல்வத்தை அளித் தரித்துத் தேடி அலைவானேயானல் அவனே எவ்வளவு: அறிவுடையவன் என்று புகழ முடியும் அவ்வளவு அறிவு தான் இங்துணிப்புல் மேயும் (மேலோடு படிக்கும்) மேதாவி கட்கும் இருக்கும். இன்னேரின் மடமைச் செயலே, திே: — О — நெறி விளக்கம் : "வருத்தித்தான் கற்றன. ஒம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் தொடங்கல்-கருந்தனம் கைத்தனத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள் செய் திடல்' என எள்ளி இகழ்ந்து பேசுகின்றது. எனவே, இங்ங்ன்ன் ஆரவாரமாகப் பல நூற்களை உணராது கற்றுப் பயன் யாது போவதைக் காட்டிலும். ஏதேனும் ஒருநாகலன் 鬣 .*