பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பின்னங்கட்குக்கூட தனித்தனிப் பெயர்கள் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. எடுத்துகாட்டாகச் சில நோக் கலாம் : 1 - 3 * 320 T முந்திரி த் - முக்காணி 1 • | 1 160 TT அரைக்காணி ছত – ৪৫uon 1 | ক্রল – காணி ੋਨ – இருமா 1 .3 es - 40 <$#6ðDT LDíT | 20 - முமமா இப்படியே இன்னும் பல உண்டு. இவற்றையெல் லாம், கொறுக்கையூர் காரிகாயனர் இயற்றிய கணக்கதிகா ரம் என்னும் நூலில் உள்ள. 6:இம்மிதான் ஈரைந் தரையெனவே வைத்திதனைச் செம்மைதரும் கீழ்முந் திரிசெய்து-பின்னவை மூன்றுபடி பத்திரட்டி முந்திரியே ஒன்றென்ருர் ஆன்ற அறிவி னவர்' "முத்திரி அரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய் வந்ததோர் காணிதான் மாவாக்கி-ஒன்ருெடு நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதன நால்ாக்கி ஒன்ருக நாட்டு' என்னும் பாக்களானும் பிறவற்ருனும் அறியலாம். அடுத்து மற்ருெரு கல்வித் திட்டத்தை இங்கே குறிப் பிடாமல் விடமுடியாது. அதாவது, இந்தக் காலத்தில் அலெக்சிகோ கிராபி (Lexicography) என்று சொல்லப்படும் சொற்பொருள் விளக்கம் கூறும் அகராதிக் (Dictionary ) கலேத்தக்காலத்தில் விரிவான முறையில் கையாளப்பட்டு Í 639 வந்தது. இன்று அகராதி தேவைப்படுகிறது. சிலருக்கோ அகராதியைப் பயன்படுத்தும் விதமே தெரியாது. மெத்தப் படித்தவர்களும் இன்று அடிக்கடி அகராதியின் உதவியை காடவேண்டிய கிலேயில் உள்ளனர். அன்று கற்றவர்களோ அகராதிப் பொருள் முழுவதையும் மனத்தில் அமைத்து வைத்திருந்தனர். அங்தக்காலத்து அகராதி நூலுக்கு "சிகண்டு என்பது பெயர். நிகண்டு செய்யுள் கடையில் இருக்கும். அதனல் மனப்பாடம் செய்வதற்கு மிக எளிது. ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் (அர்த்தங்களும்) செய்யுளாகவே சொல்லப்பட்டிருக்கும்; ஒரே பொருளுக் குரிய பல பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, கடலுக்கு எத்தனே பெயர்கள் உண்டோகாட்டிற்கு எத்தனே பெயர்கள் உண்டோ, அத்தனே பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தகிகண்டுச் செய் யுட்களே மனப்பா - ம் செய்துவைத்திருப்பவர்கள், புதுப் புதுச் சொற்களேயமைத்துப் பாடல்கள் படைக்கலாம்; பிறர் இயற்றியுள்ள பாடல்களுக்கும் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே பொருள் புரிந்துகொள்ளலாம். இன்றுபோல் அகராதி மூட்டையைச் சுமக்கவேண்டியதில்லை. எத்தனே நன்மை பாருங்கள்! இப்படி உதவும் எண்ணற்ற நிகண்டு நூற்கள் தமிழில் உண்டு-இன்னும் உள்ளன. இப்போது ஆங்கிலத்தில் "ஆக்சு ஃபோர்டு டிக்ழ்சனரி (Oxford Dictionary) அந்த டிக்ழ்சனரி-இங்த டிக்ழ்சனரி என்று தம்பட்டம் அடித்துத் திரியும் பலருக்குத் தமிழ் நிகண்டு நாற்களைப்பற்றி ஒன்றுமே தெரியாது. இன்னும் சொல்லப் போனல், நிகண்டு என்ருல் பணத்துக்கு எத்தனை படி என்று கேட்ப வர்களும் இன்று இருக்கக்கூடும். ஆனல் அந்தக்காலக் கல்வி முறையில் கிகண்டு என்னும் இந்த அரிய கலைச்செல்வம் 11