பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகற்பகுதி பிள்ளைகளின் விளக்கு பிள்களகட்குஇன்றியமையாததாக இருக்கவேண்டிய விளக்கு எது என்று சிறு பிள்ளைகளேக் கேட்டால், அவர் கள் தக்தம் அறிவிற்கு எட்டியவாறு பல விளக்குகளைக் குறிப்பிடுவார்கள். ஒரு பிள்ளை, கைப்பிடி எண்ணெய் விளக்கைக் (Hurricane Light) குறிப்பிடலாம். இன்னெரு பிள்கின கைம்மின் விளக்கைக் (Battery light) குறிப்பிட ல்ர்ம். இன்னும் சிறிது அறிவு வாய்க்கப்பெற்ற பிள்கள அழகு செய்யும் ஆடை அணிகலன்களேப் பிள்ளைகட்கு விளக்காகவும் கூறலாம். ஆனல் இவையெல்லாம் உண்மை யான விளக்காகுமா? எண்ணெய் விளக்கும் மின்ைெளி விளக்கும் இரவில் மட்டும். இருளே மட்டும் அன் ருே 'போக்கும் மற்றும் இல்விளக்குக்கள் திடீரென சின்று விட்டாலும் கின்று விடலாம். ஆடை அணிகலன்களும் "வெளியழகை மட்டுமே தருவனவாகும். ஆதலின் பிள்கள கட்கு இருக்கவேண்டிய ஏனைய விளக்கங்களைத் தரும் ஆற்றல். இவைகட்குச் சிறிதுமில்லை என்பது தெள்ளிதின் விளங்கும். எனவே, பிள்ளைகட்கு எல்லா விளக்கங்களையும் கொடுக்கும் இ8ணயிலா விளக்கொன்று உள்ளதென்பது கன்கு புலப்படும். அப் பிள்ளை விளக்குத்தான் யாது என்பதைப், பின்வரும் சிறுகதை ஒன்றன் வாயிலாக 15 சிறுகதை ஒரு செந்தமிழ்க் கழகம். அன்றைய ஆண்டு விழாச் சொற்பொழிவைக் கேட்பதற்குப் பொதுமக்கள் பெருங் திரளாகக் கூடியிருந்தனர். முன்னணியில் ஒர் இளைஞன் அமர்ந்திருங்தான். அவன் அழகும் நாகரிகமும் உடைய வகைக் காணப்பட்டான். கன்ருகத் தலையழகு செய்திருக் தர்ன். முகத்திற்கு ஒருவித மெழுகும் (Snow) போட்டிருந் தான். பட்டு வேட்டியும் சட்டையும் பட்டு விசிறிமடியும் அவன் உடம்பை மறைத்திருந்தன. அவற்றில் நறுமண ருேம் (Scent) தெளித்திருந்தான். கைவிரல்களில் கணே யாழிகள் 'சுடர்விட்டுக் கொண்டிருந்தன. இடக்கை மணிக்கட்டில் கடிகையாரம் ஒன்று காணப்பட்டது. வலக் கையில் மின்விளக்கொன்று (Battery light) இருக்கது. விலேயுயர்ந்த எழுது கருவி (Pen) ஒன்று சட்டைப்பையை அழகு செய்தது. அவன் நடையுடையில் தன்னைக் கல்வி யறிவில் சிறந்தவளுகவும் காட்டிக் கொண்டான். ஊக்க முடையவன் போல் சொற்பொழிவு செய்யும் தலைவரை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அப்போது கலேவர், அருட்பாவிலுள்ள 'கோடையிலே இக்ளப்பாற்றிக் கொள் ளும்வகை கிடைத்த குளிர் தருவே' என்னும் பாடலத் தம் சொற்பொழிவில் எடுத்துக்காட்ட விரும்பினர். அதைேடு இடையில் சற்று ஒய்வு எடுத்தக் கொள்ளலாம். எனவும் எண்ணினர். அப்போது முன்னணியில் அமர்ந் திருக்கும் நாகரிக இளைஞன் அவர் கண்ணுக்குக் கென்பட் டான். அவனே அருகில் அமுைக்கார். அவன் கையில் அருட்பாவைத் தங்து அப்பாடலைப் படித்துக் காட்டும்படிக் கூறினர். திகைத்தான் அவன். உண்மையில் அவனுக்கு எழுத்தின் காற்றமே தெரியாது. பெற்ருேர்க்கு அடங்கா மலும், பள்ளிச்கூடம் போகாமலும், வீண்காலம் போக்கு