பக்கம்:அந்தித் தாமரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


அந்த இன்பப் பொழுதிலே ஒருநாள் வாக்கில் சுப்பன் சொன்னதாவது:- “புதுப் பொண்ணே அஞ்சலே: எருக்கலக் கோட்டையும் ஆவணத்தாங் கோட்டையும் சம்பந்தம் கொண்டு பரிசம் போட்டு கண்ணுலம் முடிச் சுக்கிடுற லவிதம் இருக்கிறப்ப, எங்க மாங்குடிப் பொண்ணு வேலாயி கையை என்னலே எப்பிடி பிடிக்க முடியும்? என்ற தோற்றுவாயுடன் உதிர்த்த வரலாற். றின் முடிவுரை இது: வேலாயியைத்தான் சுப்பன் மணம் புரிந்துகொள்வதாகக் கனவில் திளைத்திருக் தான். ஆனால், ஈன்றவள் வீடு அடைய வேளை பார்த் திருந்த படியால், பெற்றவனை உற்றவளுடன் மணக் கோலம் தாங்கப் பார்க்க வேண்டுமென் ருள். தந்தைக் குக் கொடுக்காத பாக்யத்தினை தாய்க்காவது கொடுக்க வேண்டியது தன் கடமை என்கிற ஞானம் உதயமானது. வேலாயி தோன்றிள்ை. ஆனால், அப்பொழுது அவள் ‘ஆளாக வில்லை. எனவே, அஞ்சலை அவனுக்கு வாழ்க் கைப்பட்டாள்; மாமியாரின் உயிரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட புண்யம் மூன்று மாதங்களுக்குச் செல்லாகாமல் இருந்தது!

‘அஞ்சலை அக்கா!...”

வேலாயி வந்து நின்றள். எங்க மச்சானுக்கு ஆட்டுக் காலுச் சூப்பின்ன ரொம்பப் பிடிக்கும். இன்னிக்கு வைச்சுப்பிடவா?...நீயும் ஒரு குவளை குடிச்சா, மேலுக்கு ஒசத்தியாயிருக்கும் அக்கா!’ எனருள. • * ...’. ...6->

அசைந்த தலையில் போலும்!

எங்க Goloruاست. ك அஞ்சலை சுழன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/128&oldid=1273116" இலிருந்து மீள்விக்கப்பட்டது