பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட் கிந்தா ராமன் II 7

முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியுற்ற வா லி ைய ஒரு பொருட்டாகக் கருதாமல் அவ னு க் கு உண்மையை யுணர்த்தி அவனை நல்வழிப்படுத்தி நன்னெறிக்கு உய்க் கவே இராமன் முயல்கின்றான். அவனுடைய பரந்த மனப் பான்மையினை என்னென்பது? இறக்கின்ற தறுவாயில் நற்சிந்தனையோடு இறந்தால் அவனுக்குப் பரமபதம் கிட்டுவது உறுதி! அதனை வாலி பெற வேண்டுமே என்ற உயரிய எண்ணம் இராமனிடத்து-கிட் கிந்தைக் காண்ட இராமனிடத்து-இருந்தது. குற்றவாளியைத் திருத்திய குணக்குன்று அவனே என்பதில் ஐயப்பாடு இருக்க வியலாது.

வாலியை மறைந்திருந்து கொல்லலாமா? காலங்கால மாகக் கேட்கப்பட்டுவருங் கேள்வி! பலரும் கேள்விக்குக் கொடுக்கின்ற சிறப்பிடத்தை விடையிறுப்பதற்குக் கொடுப் பதில்லை என்ன இருந்தாலும் அது தப்புத்தானே?’ என்று கூறுபவர்களின் எண்ணிக்கைதான் இன்றளவும் மிகுதி தீர்க்கமுடியாத, கூடாத ஒரு சிக்கலாகவே இஃது இருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பம் போலும் ஒரு செஷன்ஸ் நீதிபதியென்று நம்மைக் கருதிக் கொண்டு ஆராய்ந்தால் ஒரளவு உண்மை புலப்படும். வாலியை இராமன் கொன்றதை யாரும் மறுக்கவில்லை. எனவே கொல்லப்பட வேண்டியவன் அவன் என்பது உறுதியாகிறது. கொல்லும் உரிமை இராமனுக்கு இருக் கிறது என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். அந்தவகை யில் இன்றைய காவல் துறை உயர் அதிகாரிபோல் இராமன் விளங்குகிறான். இராமனைப் பொறுத்த அளவில் வாலி யைக் கொல்வதற்குச் சொந்த காரணமோ பலநாள் பகையோ கிடையாது (no personal enl-mity). எனவே உள் நோக்கமோ நீண்ட நாள் திட்டமோ கிடையாது (no per sorial motive nor any plan). Gld SPILD Gust Gö FL-l-55N5uHLD சமுதாயத்தையும் மதித்து நடப்பவனும் அல்லது(He is not a law abiding being). Lu?srn 5 g)(533, Gausdoriq-u Suair