பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களும் பூங்காவும் அல рѣ, а тў і работы і і மும் கண்ணைக் கவருவனவாகும். இங் குள்ள பள்ளிகளில் அக்பரும் ஷாஜஹா

x 3. - i- _" , , , { * னும் கட்டிய பள்ளிகள் கு றிப்பிடத்

-- & 5 go - . བང་ཕྱུ༠༠ མི་ཚེ་ தக்கனவாகும். ஜஹாங்கர் உருவாக கிய

பூங்காவும் மண்டபமும் இங்குள்ளன.

இத் தர்காவில் ஆண்டிற்கொருமுறை

விமரிசையாக நடைபெறும் உர்ளைக்

காண இந்தியாவெங்கணுமிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் முஸ்லிம்கள் வரு கின்றனர்.

அலர்: ஐந்து வக்த் தொழுகை நேரங்களில் அலர் நேரமும் ஒன்று. இது

孚 .... " ۹ " i.o م مد... نی லுஹருக்கும் மக்ரிபுக்கும் இடைப்பட்ட தொழுகை நேரமாகும்.

அஸர்' என்ற சொல் மனிதன் வாழும் காலம்' எனப் பொருள்படும். திருக்குர்ஆனின் 'ள ரத்துல் அலர்' அமைந்துள்ளது. இது அஸர் நேரத்தின் சிறப்புக்குச் சான்றாகும். பகற் பொழு தின் இறுதிப் பகுதியாக அலர் நேரம் அமைந்திருப்பதால், அது யின் இறுதிப்பகுதியைச் சுட்டிக்காட்டுவ தாகவும் உள்ளது. வாழ்க்கை முழுவதும் இறைச் சிந்தனையில் கருத்துன்றாது, மறுமைப் பேரின் பத்துக்குத் தம்மைத்

103வது அத்தியாயம் எனும் பெயரில்

{ ாழ்க்கை

தயார் படுத்திக் கொள்ளத் தவறியவர் கள் இந்த இறுதிப்பகுதியிலேனும் விழித் துக் கொள்ள துண்டுவது அலர் ஆகும்

அஸனா லெப்பைப் புலவர்: இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இஸ்லா மியப் புலவராவார். இலங்கையில் இஸ் லாமியத் தமிழ் வளர்ச்சிக்கு முனைப் பாகத் தொண்டாற்றிய புலவர். இவர் 1878 வாக்கில் யாழ்ப்பாணத்தில் பிறந் தார். அங்குள்ள மெத்தாடிஸ்ட் கிருத் துவக் கல்லூரியில் பயின்றார்.

ஆக்ரா

இவர் தம் தந்தையார் செய்து வந்த வணிகத் தொழிலை மேற்கொள்ளாது தமிழ் இலக் கியத்தின்பால் பேரார்வம் கொண்டார். தமிழ் இலக்கியங்களை யும் இலக்கண நூல்களையும் கற்றுப்

புலமை பெற்றார்.

இவருக்கு அக்கால த்தில் புகழ் பெற்று விளங்கிய நாகூர் குலாம் காதிறு நாவ லரோடு நல்ல நட்பிருந்தது. நாவலர் அவர்களை யா so பாணம் வரவை !o த்து அவரது இஸ்லாமிய இலக்கியப் படைப் பான 'ஆரிபு நாயகப் புராணம்' என்ற

நூலை அரங்கேற்றச் செய்தார்.

இவர் தமது தமிழ் புலமையையும், இஸ்லாமிய ஞானத்தையும் அடிப்படை யாகக்கொண்டு பல நூல்களை இயற்றி யுள்ளார். அவற்றுள் புகழ்ப் பாவணி', நவரத்தினத் திருப்புகழ் போன்றவை முக்கிய இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகளாகும்.

அரபி மொழியிலும் மிகுந்த புலமை பெற்ற இவர் அரபியிலும் பைத்துகள் யாத்துள்ளார். முஹ்யித்தீன் ஆண்ட

கையின் மெய்ஞ்ஞான வழியில் வாழ்ந்

தவராவார். 1918ஆம் ஆண்டில் இவர் மறைந்தார்.

ஆக்ரா: உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற நகர் ஆக்ரா. இது யமுனை நதிக்கரையில் அமைந்துள் ளது. இயற்கை எழில் கொஞ்சும்

சுற்றுச் சூழலையுடையது. இந்நகரை சிக்கந்தர் லோடி என்பவர் 1504ஆம் ஆண்டில் உருவாக்கித் தம் நகராக ஆக்கிக் கொண்டார்.

அக்பர் ஆட்சியின்போது இந்நகரின் பெயர் அக்பராபாத் என மாற்றப்பட் டது. இந்நகரைப்பெரிதும்விரும்பிய அக் பர் தம் இறுதிக் காலத்தில் இங்குதான்