பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமால் அத்தா துர்க்

- ‘....?

குத் தோல், அல்லது துணி மேசை

விரிப்பு' எனப் பொருள் கூறப்படுகிறது.

இன்று விருந்து என்ற பொ ருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டு வரு கிறது. ஆனால், இஸ்லாமிய மார்க்கத்

தொடர்புடைய விஷேகங்களுக்கு மட்

༼སྤངས་པར་ཏུ, ”༣༑ o, ... -- ~" M. 3. -

டுமே இச்சொல் பயன்படுத்தப்பட 3. * ~ * - * -- * : - -

வேண்டும் என மார்க்க அறி 3) G. GIT

கூறுகின்றனர்.

த க க் க ளி ல் அடக்கமாகியுள்ள செல்வர்களின் நினைவு நாளாகவும் கந்துரி அமைந்துள்ளது. இத்தகைய கந்துரிகளில் விருந்தேதும் அளிக்கப்படுவதில்லை.

இறைநேசச்

கமால் அத்தா துர்க் துருக்கி நாட் டின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர், முஸ்தபா கமால் அத்தா துர்க் இவருக் குப் பெற்றோர் இட்டபெயர் முஸ்தபா என்பதாகும். இவர் பள்ளியில் பயிலும்

பாவாக இருந்தது. முஸ்தபாவாக இருப்பதால் வேறுபாடு

இவரை முஸ்தபா அழைக்கலானார்.

போது இவர் ஆசிரியர் பெயரும் முஸ்த இருவர் பெயரும்

கமால்' என்று அதுவே இவரது இயற்பெயர்போன்று அமைந்து

விட்டது.

தெரிய

இவர் சிறுவராக இருந்தபோது துருக்கி நாடு மிகவும் பிற்பட்ட நாடாக மோசமான நிலையில் இருந்தது. இத னால் துருக்கியை ஐரோப்பாவின் நோயாளி' என்று அழைக்கும் நிலை ஏற்பட்டது. சிறுவராக இருந்தபோதே இந்நிலை அவருக்கு உறுத்தலாக இருந்

சிறுவராக இருந்தபோது ஆளுமைத் விளங்கினார்.

தன்மை உடையவராக பள்ளியில் இவரே சட்டாம்பிள்ளை. தன்னை அடித்த அரபி ஆசிரியரை இவர் திரும்ப அடித்துவிட்ட காரணத் துக்காக, பள்ளியிலிருந்து வெளியேற்

றப்பட்டார். மீண்டும் கல்வியைத்

தொடர விரும்பாத இவர் போர்ப் படையில் சேர்ந்தார். தம் திறமை யான பயிற்சியினால் விரைவிலேயே காப்டன்’ எனும் த கு தி ைய ப்

பெற்றார்.

இவர் விரைவிலேயே புரட்சி மனப் பான்மை கொண்ட இராணுவ வீரர் களைத் திரட்டி ஒர் அமைப்பை உரு வாக்கினார். அதன் உறுப்பினர்களுக் கென இதழ் ஒன்றை இரகசியமாகத் தொடங்கினார். அதில் புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத்தினார். இத னால் இவர் சிறிது காலம் சிறை செல்ல நேர்ந்தது.

விரைவிலேயே கலிப்போலி எனு மிடத்தில் பிரிட்டிஷ் படையுடன் நடைபெற்ற போரொன்றில் இவர் தலைமை தாங்கிப் போரிட்டார். ஆங் கிலப் படையை புற முதுகிட்டோடச் இதன்மூலம் இவரது ஆற். வெளிப்பட்டது.

செய்தார். றல் முழுமையாக இவரது புகழ் நாடெங்கம் பரவியக

இவரது புகழ நாமடங்கும பரவயது.

துருக் ஒரு சிறு பகுதியை வெற்றி

விரைவிலேயே கிரேக்கப்படை கியின் கொண்டது. அவர்களின் ஆக்கிரமிப்பை சுல்தானும் அங்கீகரித்தார். இதனை அறவே விரும்பாத முஸ்தபா கமால், மக்களின் ஆதரவோடும் இராணுவத் தின் உதவியோடும் புதிய தேசிய அரசு ஒன்றை அமைத்தார். அதன் தலைவ ராகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

அச்சமயம் கிரேக்கப்படை மேலும் படை நடத்தி துருக்கிப் பகுதிகளை ஆ க் கி ர மி க் க த் தொடங்கியது. முஸ்தபா கமால் தாமே படைநடத்தி, கிரேக்கப்படையைத் தோற்கடித்தார். ஆக்கிரமிப்புப் பகுதியை மீட்டார். கிரேக்கப் படைகளை விரட்டி அடித்