பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிப்லா

இதை மதுரை, திருநெல்வே லி மக்கள் ஏற்று இவர் பின் செல்லலாயினர்.

மக்களின் வாழ்வில் புது மலர்ச்சியை

முனைந்தார். ஜாதி மத வேறுபாடுகளைக் களைந்து, ந ாட்டுரி

உருவாக்க

மையில் நாட்டங்கொள்ளச் செய்தார். மக்களின் வறுமையைப் போக்க நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்கி, விளைச்

சலைப் பெருக்கினார். ஊ ர் க. ைள இணைத்து, போக்குவரத்தை அதிக

ரிக்க சாலை வசதிகளைப் பெருமளவில் உருவாக்கினார். மீனாட்சியம்மன் கோயில் போன்ற இந்துக்கோயில்களுக் குப் பெருமளவில் மானியம் வழங்கி னார். இதன்மூலம் மத வேறுபாட்டு உணர்ச்சியைப் போக்கி, அனைவரும் சமம் என்ற

உணர்வை உண்டாக்கி

னார்.

மக்களின் பேராதரவோடு சிறப்பாக ஆட்சிசெய்து வரும் கான் சாகிபை ஒழித்துக்கட்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி பல செய்தனர். இதன் முதல்படியாக சுதேசி மன்னர்களோ மற்றவர்களோ கான் சாகிபுக்கு எவ்வித அளிக்கக்கூடாது எனத் தடை செய்த

னர்.

உதவியும்

ஆங்கிலேயர் காட்டிய ஆசை வார்த் தைகளுக்குப் பலியான கான் சாகிபின் நண்பர்கள் சிலர் அவருக்குத் துரோகம் செய்ய முன்வந்தனர். இவர்களின் உதவியோடு ஆங்கிலேயர்கள் மதுரை யை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர்க் குத் துணையாக ஆற்காடு நவாபும் முற் றுகையில் பங்குகொண்டார். முற்றுகை நீடித்தபோதிலும், கான் சாகிபை வெற்றி கொள்ள முடியவில்லை.

கான் சாகியின் மெய்க்காவலர் இரு வரின் துணை கொண்டு கான் சாகி

7

பைக் கைது செய்ய சதித் திட்டம் தீட் டினர். அதன்படி, நோன்பிருந்த

ரமளான் மாத

கான் சாகிப், நண்

பகல் தொழுகை தொழுது கொண் டிருக்கும்போது அவர் மெய்க்காப்பா ளர்களே அவரைக் கட்டிப்பிடித்து, நிராயுத பாணியாக்கி ஆங்கிலேயர்களி டம் இதன்பின்

மதுர்ை இறுதியில் பைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். அவ ரது உடல் மதுரையில் உள்ள சம்மட்டி புரத்தில் செய்யப்பட்டுள்

ளது.

சுதந்திர உணர்வுமிக்க மாவீரராக விளங்கிய கான் சாகிப், மிகச் சிறந்த ராஜதந்திரி, அற்புதமான நிர்வாகி. மக்களின் ஒன்றை குறிக்கோளாகக் கொண்ட யாளர். அவரது சிறப்பையும் வீரத்தை என்ற விரிவாக

ஒப்படைத்தனர்.

குறையாடப்பட்டது. சாகி

நகர்

ஆங்கிலேயர்

கான்

அடக்கம்

நலன் மட்டுமே

ஆட்சி

யும் கான் சாகிப் சண்டை நாடோடிப்

விளக்குகிறது.

பாடல் நூல்

கிப்லா: புரியும் போது, நாம் நோக்கி நிற்கும் திசை இப்லா" இச்சொல்லுக்கு முன்பாக ஒன்று' என்பது பொருளாகும். நாம் தொழும்போது கஃபாவின் திசையை நோக்கி நிற்ப தால் அதற்கு கிப்லா எனப் பெயர் வழங்குவதாயிற்று.

இறை வணக்கம்

எனப்படும்.

உள்ள

தமிழ்நாட்டிலுள்ள நமக்கு மேற்கே கஃபா இருப்பதால் மேற்குத் திசை நமக்குக் கிப்லாவாகும். லண்டனில் இருப்போர்க்கு கஃபா கிழக்கே இருப் பதால் அத் திக்கே அங்குள்ள முஸ்லிம் களுக்குக் கிப்லாவாகும். இவ்வாறு உல கிலுள்ள முஸ்லிம்கள் அனைவருமே