பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&G

அண்ணல் நபிகள்

குறைஷிகள்: நாயகம் (வில் அவர்கள் பிறந்த குலம் குறைஷிக்குலமாகும்.இக் குலத்தவர்கள், சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் வீர உணர்ச்சி நிை றந்தவர்களாகவும் ம ற்ற வர்களை ஆளும் ஆளுமை உடையவர் களாகவும் இருந்தனர்.

இவர்களது பூர்வீகம் மெசபடோமி யாவாக இருக்கலாம். இவர்கள் இப்ரா

ஹீம் (அலை) வம்சா வழியினராக இருக்கலாம் என்பர். அப்ரஹா வின் படையெடுப்பின்போது அதை முறி

யடித்து, கஃபாவைக் காத்த பெருமை இவர்களுடையது. இதனால் இவர்கள் தங்களை அல்லாஹ்வின் மக்கள் எனக் கூறிக்கொண்டனர். மற்ற மக்களை விடத் தங்களை உயர்ந்த ராக எண்ணிச் செருக்கோடு வாழ்ந்த வர்கள். நபிகள் தாயகம் இக்குலத்தில் பிறந்தபோதிலும் அல்லாஹ்வின் முன் சமம் என்று

குலத்தவ

னிலையில் அனைவரும் கூறி அவர்தம் செருக்கை அடக்கினார்.

குறைஷி என்ற பெயரில் ஒரு தனி அத்தியாயம் திருக்குர்ஆனில் உண்டு.

கூத்தாநல்லூர்: தஞ்சை மாவட்டத் தில் அமைந்துள்ள வளமான ஊர். இவ் வூரைச் சேர்ந்த முஸ்லிம் மக்களில் உள் ளூரில் இருப்போர் விவசாயம் செய்கின் றனர். வெளியூர்களிலும் வெளிநாடு களிலும் வாழ்வோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நாகூர் ஆண்டகை ஷாஹால் ஹமீது

நாயகம் இவ்வூருக்கு வந்து தங்கிச் சென்றுள்ள சிறப்பு உண்டு. மதரஸா

பைலால் பாக்கியாத் மேற்கு அறையில் ஷாஹுல் ஹமீது நாயகம் தங்கியிருந்த தாகக் கூறப்படுகின்றது, அவர்கள் செய்த துஆ பரக்கத்தினாலேயே இவ் ஆர் செல்வச் செழிப்புற்றதாக நம்பப் படுகிறது.

கெய்ரோ

இங்குள்ள பெரிய பள்ளி ஷாஹால் ஹமீது நாயகம் வந்து சென்ற ஆண்டில் சிதிலமடைந்த ஏவிஎம்

கட்டப்பட்டதாகும். அப்பள்ளி, வள்ளல் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் அவர்களால் அழகுறக் கட்டப்பட்டுள்ளது. இவ்வூரில் ஒன்பது பள்ளி வாயில்கள் உள்ளன. இரண்டு மதரஸாக்களும், அநாதைச் சிறுவர் இல்லங்கள் இரண்டும் உள்ளன. சில பொது நிறுவனங்கள் சமுதாய சேவையாற்றி வருகின்றன. அவற்றுள் சன்மார்க்கத் தொண்டர் சபை, ஜஷ்ன

மீலாத் .ெ சா ைச ட் டி, மஹ்பூப்

சுபுஹானி கமிட்டி, ஹயாத்துத்தின் ராத்தியத்துல் முஹம்மதியா சபை,

முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

ஆதம் டிரஸ்ட் எனும் அறநிறுவனத் தின் மூலம் பெண்களுக்கான மார்க்கக் சிறப்பாக வழங்கப்படுகிறது. மெளலானா

கல்வி அத்துடன் ஹாபிஸ் E. M. அப்துர் ரஹ்மான் நூரிய்யீ யின் திருக்குர்ஆன் வி ரி வு ைர க ைள க் கொண்ட அன்வாருல் குர்ஆன் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்

ளன. 1990ஆம் ஆண்டில் அப்பணி நிறைவடைந்தது. சாந்திப் பிரகடன. சபை எனும் அமைப்பும் திருமறைத்

தமிழுரை எனும் பெயரில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது.

இவ்வூரில் புலவர் பெருமக்கள் பலர்

வாழ்ந்துள்ளனர். அவர்களுள் தலை யாயவராக விளங்குபவர் சாரண பாஸ்கரன் .ெ 'ெ அழைக்கப்பட்ட

அஹ்மது அவர்களாவர். இவர் இயற் றிய யூசுஃப் சுலைகா காப்பியம் இவ ருக்கும் இவ்வூருக்கும் பெரும்புகழ் தேடித்தந்த இனிய தமிழ்க் காப்பியப் படைப்பாகும்.

கெய்ரோ: இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற பல நகர்களில் இதுவும்