பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தி லெவை

மறுத்து உமறுப்புலவரை அலு! பிவிட் டார். அன்று இரவு ந: பிகள் நாயகம் (ஸல்) இவர் கனவில் தோன்றி, உமறுக்கு உரை வழங்க ப் பணித்தார். பெருமையை

அதன்பின்பு உமறுவின்

உணர்ந்து நாயகத்திருமேனி (ஸல்) வாழ்க்கையை விளக்கியுரைத்தார்.

அதன் விளைவாக உருவானதே சீறாப்

புராணம் காப்பியத் தமிழ் நூல்.

அப்பா அவர்கள்

பல மார்க்க

சதக்கத்துல்லா 'வித்ரிய்யா முதலாக ஞான நூல்களை இயற்றியுள்ளார். அரபி மொழிப்புலமையும் அம்மொழி யில் செய்யுள் இயற்றும் திறனும் மிக்க அரபு நாட்டில் ஸாப் ஹான

வராக விளங்கினார்.

புகழ்பெற்று வி ளங்கிய

நம் நாட்டில் அறிமுக ப் இவர்களை யே

மெளலு தை படுத்திய சாரும்.

ம, பருமை தம் 75ஆம் வயதில் சதக்கத்

துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கீழக் கரையில் காலமானார்கள்.

அண்ணல் நபி (ஸல்)

அவர்களின் தோழர்களைக் குறிக்கும் சொல்லாக 'சஹாபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தோழர்' கூட்டாளி என்ற பொருள்கள் உண்டு. ஸாஹிப் என்பது இதன் ஒருமை.பெருமானா ரின் தோழர் களில் தலைசிறந்தவர்களாகக் கருத ப் படுபவர்கள் அபூபக்ர், உமர், உதுமா ன், அலி ஆகியோர். நபித் தோழர்க ளின் சிறப்புக் கருதி அவர்களின் பெயரோடு ரவியல்லாஹ (ரலி) என்ற அ-ை மெ ழி ே சர்த்தே அழைக்கப்படுவர். இதற்கு அவர்களுடன் திருப்திப்படுவா னாக' என்பது பொரு

அல்லாவி)

ளாகு ம்.

சார்மினார்: ஐதராபாத் நகரிலுள்ள பழம்பெரும் சின்னம் சார்மினார்’

發,爵 ° ਾਂ 叢 露裕導 3. હૂંફ مسي \ : " بي ஆகும்.இது | 2 மீட்டர் அகலமும் 18 மீட்

& 9

t_ff நீ ளமு ம் கொண்ட சதுர வடிவ க் கட்டிடம்.இதை 1591 ஆம் ஆண்டில் ஐந் தாம் சுல்தான் முஹ ம்மது கு லி குத் புஷா இது ஒரு பிரம் மாண்டமான கட்டிடம். நான்கு மின ராக்களைக் கொண்டிருப்பத гrsi; “з гт гi மினார் என அழைக்கப்படலாயிற்று. ஒவ்வொரு மினராவும் 54 மீட்டர் உயர முள்ளதாகும். இதன் மேல் தள த்தில் பள்ளிவாயிலும் கீழ்தளத் தில் பள்ளிக்

கூடமும் உள்ளது.

என்பவர் கட்டினார்.

இதன் நான்கு பக்கங் களில் நான்கு வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளை வும் 9 மீட்டர் நீளமும் 7 மீட்டர் உயர மும் கொண்டது. அவை ஒவ்வொரு சாலையையும் நோக்கி அமைந்துள்ளன. வளைவின் அகலமும், சாலையின் அகல மும் ஒன்றேயாகும். இதன் உச்சியில் நின்று பார்த்தால் ஐதராபா த் நகரம் முழுவதையும் காணலா ம்.

சேர்ந்த சித் தி லெவை த மிழில் புதினத் துக்கு அசன்பே சரித்திரம்' எனும் தை உருவாக்கிய தமிழ் மு ஸ்லிம் எழுத் தாளரும் கல்வியாளரும் ஆவார். இவர் 1838ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள கண்டி நகரில் பிறந்தார். இவ ரின் இயற்பெயர் முதிய ம்மது காசிம் என்பதாகும். இவரது த ந்தையின் பெயராகிய சித்தி லெவை என் பதே நாளடைவில் இவரின் பெயராகவு ம்

அமைந்து விட்டது.

இ ல ங் ைக ைய ச்

முன்னோடியான

படைப்பிலக்கியத்

இவர் மார்க்கக் கல்வியோடு தமிழறி வையும் வளர்த்துக் கொண்டார். தம் தந்தையாரைப் போலவே சட்டக்கல்வி கற்று வழக்கறிஞர் ஆனார். இவரது ஆற்றலைக் கண்ட அரசு இவருக்கு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பணியை அளிக்க முன்வந்தது. ஆனால் அப் பதவியை ஏற்க இவர் விரும்பவில்லை.