பக்கம்:உயிரில் கலந்தது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í GO

சோனிக்கைகளின் நடுக்கத்தைக் கண்டார். ஆனல் பூக்கரங்க வினின் நளினத்தைக் காணவில்லை. இன்னும் சற்று உயர்த்தினர். அணே உடைந்த வெள்ளத்தைக் கண்டார்: ஆளுல் பேசும் விழிகளின் ந2த்தைக் காணவில்லை. எடுப்பான நாசி, அதற்கு. அழகூட்டிய மூக்குத்தி, சிமிக்கி, பிறை நெற்றியின் பிறைப் பொட்டு, கலைந்தகரிகுழல், கலேயாத மரமைப்புச் சேலையின் ஈரம், ஏதோ ஒரு பயங்கரச் செய்தியைக் கொட்டிவிட்டு ஓடக் காத்திருக்கும் லாகவத்துடிப்பு போன்ற வெவ்வேறு வகைக் கோட்டுருவங்களால் ஒன்று சேர்க்கப் பட்டு:நின்ற ஓர் உயிர்ச் சித்திரமாக நின்று கொண்டிருந்தாள் தவசீலி. 心

“ஆசிரியர் லார்!’

部通 צx

翌明旁州鼎始孕够秒***

‘............” “ஆசிரியர் லார்!’ என்று கூப்பிட்டதுடன் நிற்கவில்லை. அவள். வலப்புறக்கையை ஒடித்து மடக்கி நீட்டினுள். அது அவரைத் தொட்டது. உள்ளத்தையா? ஊஹாம், அவரது முதுகை’...

‘தவசீலி, ஏன் நின்றுகொண்டே யிருக்கிறீர்கள்? உட்காருங்கள்!” -

அவள் அமர்ந்தாள், பாயில், எதிரும் புதிருமாக இருவரும் உட்கார்ந்திருந்தனர். ஞானசீலனுக்கு என்னவோ டோலிருந்: தது. அவளது தாமரை முகத்தைப் பார்க்க ஓடிய பார்வை, அவளுடைய கஞ்சமலர் பாதங்களே மொய்த்தது. மருதாணிச் சிவப்பில் தோய்த்திருந்த கால்விரல் நகங்களும், பச்சை நரம் போடிய குதிகாவின் பரப்பும், கணுக்கால்களே மறைத்து மூடியிருந்த வாயில் புடவையும், புடவையின் கரையை” தெருடிக் கொண்டிருந்த செக்கச் சிவந்த விரல்களும் அவருக்கு இலக்கும் புள்ளிகள் ஆயின. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் முதலானவர்களுக்கு அப்புறம்தான் மற்ற ரசிகர் கள். கலைக்கண் கொண்டு இத்தப் பிரிவினர் ரசிப்பதே தனிப் உாங்குதான், -