பக்கம்:ஊசிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாங்கள் நினைத்தால்...?




நாங்கள் நினைத்தால்
நாலே நாளில்
பக்கத்தில் உள்ள
பட்டிகட் கெல்லாம்
போக்கு வரத்துப்
போய்வர நல்ல
பாதை போடுவோம்......

நாங்கள் நினைத்தால்
பாதையில் போய்வரும்
போக்குவரத்தைப்
பொசுக்கிப் போடுவோம்...

நாங்கள் மாணவர்கள்!

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/47&oldid=1013581" இலிருந்து மீள்விக்கப்பட்டது