பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[34] கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 1980 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக மாநில இலக்கிய அணி, கவிஞரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்தியது. அப்பொழுது கழகத்தின் சார்பில் டாக்டர் கலைஞர் அவர்கள் பத்தாயிரம் வெண்பொன் பொற்கிழி வழங்கிப்பாராட்டிச் சிறப்புச் செய்தார் 1983 ஆம் ஆண்டு தமிழகப் புலவர் குழு தமிழ்ச் சான்றோர் என்னும் விருது வழங்கிச்சிறப்பித்தது. எல்லாநம்பிக்கைகளிலும் மேலானதாக அவர் கொண்டிருப்பது “என்றும் நானோர் இளைஞன்” என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கை சுவையும், பயனும் முதிர்ந்த பல கவிதைகளை மேலும் தரும் என்று நம்புவோமாக.