பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


ஆட்சி நடத்தும் காங்கிரசின் கொடுமையையும், பொதுமக்கள் உணர்ந்து, எழுச்சி கொள்ளத்தக்க நிலையை பத்திரிக்கைகள் ஏற்படுத்தினால் மட்டுமே, கஷ்டநஷ்டம் ஏற்றுக் கொண்டதினால் கிடைக்க வேண்டிய பலன், கொள்கைக்குக் கிடைக்கும்.

நாட்டிலுள்ள இதழ்கள் இந்த உதவியை நமக்கு அளிக்கப் போவதில்லை.