பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

பதுகூட, நாம் இருக்கும் வரையில், நமது கழகம் இயங்கும் வரையில், தாங்கள் வளர முடியாது என்பதால்தான்.

வீட்டுக்கு உரியவர் வெளியூர் சென்று விட்டால், பூட்டை உடைத்துப் பொருளைக் கொள்ளையிடலாம் என்று எண்ணும் கள்ளர் போலவும், கிழவன் சீக்கிரம்