பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269

கருவிகள் தரப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். காடுசூழ் இடத்தை ஒட்டி களம் இருக்குமாறும், புதர்களுக்கு பின்புறமாக நின்று போரிடவேண்டுமாறும் போரிடுபவர்களை எதிரிகள் சுலபத்தில் கண்டுபிடித்துத் தாக்கிடமுடியாதபடியும், விமானக்குண்டுவீச்சுக்கு இரையாக்கிட முடியாதபடியும் போரிடுபவர்களின் தொப்பியிலும் உடையிலும் தழை கொடி முதலியன-